த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: பெண்களும் விவசாயமும் :: பெண்களின்  வேலைப்பளு குறைத்தல்

தேயிலைக் கொழுந்து பறிக்கும் கத்திரி வகை கருவி
செயல்பாடு: தேயிலை இலைகள் பறித்தலுக்கு உதவுகிறது.
சுருக்கமான விளக்கம்
தேயிலை பறிக்கும் போது விரல்களில் தோல் விட்டு மற்றும் காயங்கள்   ரசாயனம் காரணமாக ஏற்படலாம் இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கத்திரி வகை தேயிலைக் கொழுந்து பறிக்கும் கருவி பயன்படுத்த்துவதால்  கை / விரல் தொடர்பு குறைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் தோல் பிரச்சினை தவிர்க்கப்படுகிறது.
கொள்ளளவு: 8.6 கிலோ / மணி
நன்மைகள்

  • பொருளாதார நன்மை: ரூ. 1000 / அலகு / ஆண்டு
  • வெளியீடு கை பறிக்கும் வழக்கமான முறையை ஒப்பிடும் போது 40% அதிகமாக உள்ளது.
  • மொத்த செலவில் தேநீர் இலைகள் பறிக்கும் செலவு வழக்கமான முறையை காட்டிலும் குறைக்கப்படுகிறது.
  • முடிவில் சேமிப்பில்  32% மற்றும் நேரத்தில் 40% வரை வழக்கமாக கையால் பறிக்கும் முறையுடன்  ஒப்பிடும் பொது சேமிக்கப்படுகிறது.

விலை: ரூ. 450 / -
உருவாக்கப்பட்டது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
கிடைக்கக்கூடிய ஆதாரம்
பண்ணை இயந்திர துறை,
விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016