Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: சிறுதானியங்கள் :: மக்காச்சோளம்
நீர் நிர்வாகம்
  1. மக்காச்சோள பயிர் அதிக வறட்சியும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.
  2. பயிரின் முக்கியப் பருவங்களில் (45-65 நாட்கள்) போதுமான நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் பெறலாம்.
களிமண் நிலங்கள்
பருவம் நீர்ப்பாசன எண்ணிக்கை விதைத்த பின் நாட்கள்
முளைப்புப் பருவம் 3 விதைத்தவுடன், உயிர் நீர் 4வது நாள் மற்றும் 12வது நாள்
வளர்ச்சிப் பருவம் 2 25வது மற்றும் 36வது நாட்கள்
பூக்கும் பருவம் 2 48வது மற்றும் 60வது நாட்கள்
முதிர்ச்சிப் பருவம்
(தண்ணீரை கட்டுப்படுத்தி விடவும்)
2 72வது மற்றும் 85வது நாட்கள்
செம்மண் நிலங்கள்
முளைப்புப் பருவம் 3 விதைத்தவுடன், உயிர் நீர் - 4வது நாள் மற்றும் 12வது நாள்
வளர்ச்சிப் பருவம் 3 22வது, 32வது மற்றும் 40வது நாட்கள்
பூக்கும் பருவம் 3 50வது, 60வது மற்றும் 72வது நாட்கள்
முதிர்ச்சிப் பருவம்
(தண்ணீரை கட்டுப்படுத்தி விடவும்)
2 85வது மற்றும் 95வது நாட்கள்

மக்காச்சோளம் - வளர்ச்சி பருவம்

விதை முளைக்கும் நேரம்     : 1-14 நாட்கள்
  வளர்ச்சி பருவம்                    : 15-39 நாட்கள்
  பூக்கும் பருவம்                      : 40-65 நாட்கள்
  முதிர்ச்சி பருவம்                    : 66-95 நாட்கள்
Maize000014

Maize000015 Maize000016
மக்காச்சோளத்தில் சொட்டுநீர் பாசனம் சொட்டுநீர் உரப்பாசன தொழில்நுட்பம்
 
 
Fodder Cholam