தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தின் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழத்தில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள்

கல்வி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் ஒரு சாதனைகயாக வேளாண்மை கல்வியை குறிப்பிடலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் கீழ் பத்து வளாகங்களில் பத்து கல்லூரிகள் செயல்படுகிறது.

இந்த பல்கலைகழகம் உயர்தரம் வாய்ந்த  வேளாண்மை அதனை சார்ந்த பட்டதாரிகளை உருவாக்குகிறது. இந்த பல்கலைக்கழகம் ஏழு வளாகங்களில் ,10 கல்லூரிகளில் பன்னிரண்டு இளம் அறிவியல் பட்ட படிப்புகள் வழங்கபடுகின்றன. இந்த படிப்புகள்  நான்கு கால ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்) ஆகும்.

அ. அறிவியல் பாட திட்டம்
1.
பி.எஸ்சி (வேளாண்மை)
2.
பி.எஸ்சி (தோட்டக்கலை)
3.
பி.எஸ்சி (வனவியல்)
4.
பி.எஸ்சி (மனையியல்)
5.
பி.டெக். (வேளாண் பொறியியல்)
6.
பி.எஸ்சி (பட்டுபுழுப்  வளர்ப்பியல்)
ஆ. தொழில்நுட்ப பாட திட்டம்
1.
பி.டெக். (உயிர் தொழில்நுட்பவியல்)
2.
பி.டெக். (தோட்டக்கலை)
3.
பி.டெக். (உணவு பதப்படுத்தும் பொறியியல்)
4.
பி.டெக். (எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்)
5.
பி.டெக். (உயிரிதகவலியல்)
6.
பி.எஸ் (வேளாண் தொழில்சார் மேலாண்மை)
7.
பி.டெக். (வேளாண் தொழில்நுட்ப தகவல்கள்)

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015