தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: உயிரிய தொழில்நுட்பம்

குறைந்தபட்ச ஆதார விலை
(பயிர் வருடத்திற்கேற்ப)

வ.
எண்
பொருட்கள் தரம் 2005  -06 2006 -07 2007 -08 2008-09 (#)குறைந்த பட்ச ஆதார விலை 2008-09 விட  2009-10ல் அதிகரித்தல் 2009
-10
(#)குறைந்த பட்ச ஆதார விலை 2008-09 விட 2009-10ல் அதிகரித்தல்
  காரீப்பருவப்பயிர்கள்
1. நெல் பொது 570 580^ 645$$/850~ 850& 205(31.8) 950 100(11.8)
    தரம் A 600 610^ 675$$/880~ 880& 205(30.4) 980 100(11.4)
2. சோளம் ஒட்டு ரகம் 525 540 600 840 240(40.0) 840 0.0
    மால் டாண்டி   555 620 860 240 (38.7) 860 0.0
3. கம்பு   525 540 600 840 240 (40.0) 840 0.0
4. மக்காச்சோளம்   540 540 620 840 220 (35.5) 840 0.0
5. ராகி   525 540 600 915 315 (52.5) 915 0.0
6. கொண்டக்கடலை    1400 1410 1550^^ 2000 450 (29.0) 2300 300 (15.0)
7. பச்சைபயறு   1520 1520 1700^^ 2520 820 (48.2) 2760 240 (9.5)
8. உளுந்து   1520 1520 1700^^ 2520 820 (48.2) 2520 0.0
9. பருத்தி F-414/H-777/J34 1760 1770* 1800* 2500* 700 (38.9) 2500* 0.0
    H-4 1980 1990** 2030** 3000aa 970 (47.8) 3000aa 0.0
10. முழு நிலக்கடலை   1520 1520 1550 2100 550 (35.5) 2100 0.0
11. சூரியகாந்தி விதை   1500 1500 1510 2215 705 (46.7) 2215 0.0
12. சோயாபீன் கருப்பு 900 900 910 1350 440 (48.4) 1350 0.0
    மஞ்சள் 1010 1020 1050 1390 340 (32.4) 1390 0.0
13. எள்   1550 1560 1580 2750 1170 (74.1) 2850 100 (3.6)
14. பேய் எள்   1200 1220 1240 2405 1165 (94.0) 2405 0.0
  ராபீக்காலப் பயிர்கள் (பயிரிடும் காலம் நவம்பர் – பிப்ரவரி)
15. கோதுமை   650$ 750$$ 1000 1080 80 (8.0)    
16. வால் கோதுமை   550 565 650 680 30 (4.6)    
17. பருப்பு   1435 1445 1600 1730 130 (8.1)    
18. மைசூர் பருப்பு   1535 1545 1700 1870 170 (10.1)    
19. கடுகு   1715 1715 1800 1830 30 (1.7)    
20. குசும்பப்பூ   1565 1565 1650 1650 0 (0)    
21. டோரியா   1680 1680 1735 1735 0 (0)    
  பிற பயிர்கள்
22. கொப்பரைத் தேங்காய் நடப்பு ஆண்டு மில்லிங் 3570 3590 3620 3660 40(1.1) 4450 790(21.3)
பால் 3820 3840 3870 3910 40 (1.0) 4700 790(20.2)
23. மட்டை உரித்த தேங்காய் நடப்புஆண்டு   - - - 988 - 1200 212 (21.5)
24. சணல்   910 1000 1055 1250 195(18.5)    
25. கரும்பு   79.50 80.25 81.18 81.18 0. (0.0) 107.76 26.58 (32.7)
26. புகையிலை (VFC) கரிசல் மண் F2 தரம் 32.00 32.00 32.00        
  ரூபாய் ஒரு கிலோவிற்கு இளகிய மண் L2 தரம் 34.00 34.00 34.00        

#  அடைப்புக் குறிக்குள் உள்ள எண்கள் சதவிகிதம் உயறுவதை குறிக்கின்றன்
$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ50, தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது.
$$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ100, தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது.
^ அதிகப்படியான ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு 1.10.2006 முதல் 31.03.2007 வரை பெறப்பட்ட தொகையிலிருந்து   வழங்கப்பட்டது. பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான ஊக்கத் தொகை 31.05.2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா, தமிழ்நாடு மற்றும் வங்கதேசம் ஆகியவைகளில் அதிகப்படியான ஊக்கத் தொகை 30.09.2007 வரை நீ்டிக்கப்பட்டுள்ளது.
*  நடுத்தர சமநிலை
** அதிக சமநிலை
^^ ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது.
~ 12.06.2008 லிருந்து
a.  சமநிலையின் நீளம் (mm) 24.5 – 25.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 4.3 – 5.1
aa. சமநிலையின் நீளம் (mm) 29.5 – 30.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 3.5 – 4.3
& ஊக்கத் தொகை ரூ50 தலா 100 கிலோ கிராமிற்கு குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013