Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

சரக்குகளைப் பாதுகாப்பவர்

1. சரக்குகளைப் பாதுகாப்பவர் என்பவர் யார் ?

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கம் வசுலிக்கும் பகுதியை அடைந்தவடன், முறையான ஆவனங்கள் பெறும் வரையில் அப்பொருட்கள் அனைத்தும் சரக்குகளைப் பாதுகாப்பவரின் அதிகாரத்திற்ககுட்பட்டு இருக்கும். 45-ம் பிரிவின் கீú சுங்க ஆனையர், பாதுகாப்பாளரை சரக்குகளை பாதுகாக்க அங்கிகரிக்கலாம் என சட்டவிதி உள்ளது.

2.பாதுகாப்பவரின் சேவைகள் :

            -கப்பல் மற்றும் விமானத்ததில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அத்தளவாட்டத்திலிருந்து எடுத்துச் செல்லுதல்
-ஆவணங்கள் சரிபார்க்கும் வரை இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் திருடு போகாமல் பாதுகாப்பது.
-ஆவணங்கள் சரிபார்க்கும் முன் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பாதுகாவலர் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.
-தகுந்த ஆவணங்கள் இன்றி, பொட்டலத்தைப் 
முதலியன சட்டவிரோதமாகும்.        
-மேற்கண்ட செயல்கள் இறக்குமதியாளர் (அ) அவரின் ஏஜெண்ட்இ சுங்க அதிகாரியின் எØத்துâர்வமான அனுமதி பெற்றபின்னர் செய்தல் வேண்டும்.
-இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் சரியான ஆவணங்களைச் சரிபார்த்தபின்னர், இறக்குமதி செய்யும் பொருட்களை ஒப்படைத்தல். அதேபோல் ஆவாணங்கள் சாிபார்க்குவும் முன்புவரை அதனை முறையாகப் பாதுகாப்பதும் பாதுகாப்பவரின் கடமையாகும்.

3. பாதுகாப்பவரின் கடமைகள் :

பிரிவு 45-ன் கீú, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே பாகதுகாப்பவர் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் இதே போன்று ஒத்தத்தன்மையை சமயத்தில் ஏதேனும் சேதம் நிகúந்தால் அதற்கு “பாதுகாப்பவர்” முழுபொறுப்பேற்க வேண்டும். சுங்க வரிக் கேற்ப ந‰ட ஈடு தரப்படும்.

அவ்வாறு தரப்படும் நஷ்டஈடு அளவு “இந்திய பொது பிரகடனம்” (அ) இறக்குமதி அறிக்கை 30-ம் பிரிவின் கீழ் அத்தேதியில் குறிப்பிடப்பட்ட வரியைப் பொறுத்தே நஷ்ட ஈடு அளவு அமையும்.

4. இந்திய விமானநிலைய ஆணையின் திட்டமிட்டக்கட்டணம் - வான்வெளி சரக்கு வளாகம் சென்னை (அதிகாரம் : அந்திய விமான நிலைய ஆணை).

  • ஏற்றுமதிப் பொருட்களுக்கான கட்டணம்
  • இறக்கமதிப் பொருட்களுக்கான கட்டணம்

5. சென்னை துறைமுகத்தின் கட்டணம் : (அதிகாரம்: சென்னை துறைமுக இணையதளம்) :

    • கப்பலில் பொருட்களை ஏற்றக்கட்டணம்
    • ஏற்றி இறக்கும் இயந்திரங்களுக்கான கட்டணம்
    • தாமதக் கட்டணம்
    • இடத்திற்கான உரிமைக் கட்டணம்
    • இரவு மற்றும் விடுமுறைக் காலத்தில் வேலை செய்ய கட்டணம்
    • இதர கட்டணஙகள்.

இறக்குமதி & ஏற்றுமதி : மற்ற தகவல்கள் 
வெளிநாட்டு வர்த்தக பொது இணை இயக்குநர் அலுவலகம் கோயம்புத்àர்.
அறிக்கை :
இவ்வலுவத்தில் விண்ணப்பங்கள் தரப்படுவதில்லை விண்ணப்பபடிவ மாதிரி “ வெளிநாட்டு வணிகப் பொது இயக்குநர் “ இணையதளமான (http:// dgft.delhi.nk.in/) ல் உள்ளது. விண்ணப்பதாரர் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்விண்ணப்பத்திற்கு “ ஆயத்-நிர்யாத் விண்ணப்பம் “ என்று பெயர். இவ்விண்ணப்பம் கொண்டு உரிமங்கள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி குறியீடுகளை பெற்றுக் கொள்ளலாம். இறக்குமதி ஏற்றுமதி குறியீடு/ டிäட்டி என்டைட்டில்மன்ட் பாŠபுக் திட்டம்/ முதன்னைப் பொருட்களின் ஏற்றமதிக்கான திட்டம் முதலியவற்றுக்கான அனுமதிபெற விண்ணப்பத்துடன் சுய விலாசமிட்ட 30+ அளவு எடுத்து அனுப்ப வேண்டும். 
வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர்- அலுவலக தென்மண்டலம்.

அலுவலகம் தொலைபேசி எண் மின் அஞ்சல் தொலைபிரதி முகவரி
1)பிரான்சிஸ் அற்தோணி, இணை இயக்குநர் பொது இயக்குநர், பெங்களுர். 25537214,  25537213/15>  bngdgft@mail.kar.nic.in C&E விங்க, 6வது தளம், கேந்திரிய சதன்இ 17-வது மெயின், 2-ப்ளாக்,கோரமங்களா பெங்களுர்-560034.
2) கோபிநாத்.எம், இணை பொது இயக்குநர், ஹதராபாத் 24651598 , 24653881/ 24653869, jdgft@ap.nic.in கேந்திரியாசதன், முதல் தளம், 5-வது ப்ளாக் சுல்தான் பஜார், ஹதராபாத்-500195.
3) தாகுர்.எம், இணை பொது இயக்குநர், கொச்சின். 24270691\ 2427397, dgftchn@ker.nic.in A-ப்ளாக், 5-வது தளம், கேந்திரிய பவன், காக்கநாடு, கொச்சின்-682037.
4) கஜபதி .டி, கூடுதல் வெளிநாட்டுவர்த்தக இணை இயக்குநர், மதுரை. 2586485, jdgft_mdu@yahoo.com 117,முதல் மெயின் ரோடு, கே.கே.நகர், மதுரை-625020.
சசிக்குமார். எஸ், இணை இயக்குநர், கோயம்புத்தூர். 2300846, 2300947,  jdgftcbe@tn.nic.in 1544, இந்திய ஆயுள் காப்பீடு கழக கட்டிடம், முதல் தளம், திருச்சி ரோடு, கோயம்புத்தூர்.
பார்த்த சாரதி.டி, (வெளிநாட்டு வர்த்தக இயக்கம் அலுவலகம்), புதுச்சேரி. 2336216, 2336311,  ponjdgft@jdgft.pon.nic.in 427, பாரதி தெரு, தபால் பெட்டி எண்-14, பாண்டிச்சேரி-605001.
குப்புராஜன்.கே, (கூடுதல் வெளிநாட்டுவர்த்தக பொது இய க்குநர்) விசாகப்பட்டிணம். 2747146,  jdgftvis@hotmail.com ‚பிரியா வளாகம், 43-9-227, ரெயில்வே புதுக்காலனி, விசாகப்பட்டிணம்-530016
தாகூர்.எம், இணை இயக்குநர் (பொறுப்பு), திருவனந்தபுரம். 2441867, jdgftvm@kerala.nic.in கோகுலம் வளாகம்,TC-2/1400 பட்டோம், திருவனந்தபுரம்-695004.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு