Agriculture Engineering
| | | | | | | | | |
சுத்தம் செய்யும் கருவிகள்

ஏலக்காயிலிருந்து காம்பு நீக்கும் கையால் இயங்கும் கருவி

சிறப்பியல்புகள்

  • இக்கருவி கையால் இயக்கப்படுவதால் மின்சாரம் மற்றும் எரிபொருளை சார்ந்திருப்பதில்லை
  • ஒரு தடவைக்கு 5 கிலோ ஏலக்காயை 2-5 நிமிடத்திற்குள் பூக்காம்பு நீக்கம் செய்யலாம்
  • இக்கருவியின் பூக்காம்பு நீக்கும் திறமை 98
  • பூக்காம்பு நீக்கம் செய்யும்போது ஏலக்காயில் எற்படும் சேதாரம் 5 சதவிகிதததிற்கும் குறைவே
  • வேலையாட்களின் உடலுளைச்சல் தவிர்க்கப்படுகிறது.

கருவியின் விலை

:           

ரூ.4,000

செயல் திறன்

:           

மணிக்கு 100 கிலோ

நேரத்தில் சேமிப்பு

:           

50

செலவில் சேமிப்பு

:           

66

பூக்காம்பு நீக்க ஆகும் செலவு

:           

குவிண்டாலுக்கு ரூ.150
குவஆா.