Agriculture Engineering
| | | | | | | | | |
சுத்தம் செய்யும் கருவிகள்


விதைகள் சுத்தம் செய்து தரம் பிரிக்கும் கருவி

பயன் : விதைகள் சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுத்தலாம்.

தேவைக்குறிப்புகள்

வகை             :  மின் ஆற்றல் வகை
கூட்டு அளவு   :  1800x1200x1800 மிமி

சோதனை முடிவுகள்

உகந்த பயிர்கள்

  • நெல், மக்காச்சோளம், சோளம், சூரியகாந்தி, கம்பு ஆகிய தானியங்களை சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுத்தலாம்.

தேவையான சக்தி   :  ஒரு குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்.
திறன்                   : ஒரு மணி நேரத்தில்  நெல் (20 கு), சோளம் (34 கு), கம்பு (20 கு), மக்காச்சோளம் (32 கு) சுத்தம் செய்து தரம் பிரிக்கலாம்.
ஆட்கள் தேவை     : இரண்டு நபர்கள்
செயல்திறன்         :  92 சதவிகிதம்
விலை                 :  ரூ. 30,000

சிறப்பு அம்சங்கள்

  • தானியங்கள் சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுத்தப்படுகிறது. தேவையான அளவு விதைகளை சல்லடை மூலம் பிரித்து எடுக்கலாம். நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு மற்றும் சூரியகாந்தி ஆகியப் பயிர்களுக்கு உகந்தது. மின் மோட்டார் அல்லது எண்ணெய் இயந்திரம் மூலம் இயக்கலாம்.