Agriculture Engineering
| | | | | | | | | |
உலர்த்தும் சாதனங்கள்


தொடர்பாய்வு சூடு மணல் ஊடக உலர்த்தும் கருவி.

பயன் : தானியங்கள் உலர்த் பயன்படுத்தப்படுகிறது.

தேவைக்குறிப்புகள்

வகை                         :  மின் ஆற்றலால் இயங்கக்கூடியது
கூட்டு அளவு               :  3320x1230x1710 மிமி

ஆய்வு முடிவுகள்

பயிர் : நெல் உலர்த்தி மற்றும் கொண்டைக்கடலை, சோயா, துவரம்பருப்பு, பயிறு வகைப் பயிர்களை பெருக்க பயன்படுத்தலாம்.
திறன் : நாளொன்றுக்கு 6-8 குவிண்டால்,  தானியத்தைப் பொருத்து மாறுபடும்.
தேவையான சக்தி : 3 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்
ஆட்கள் தேவை    : ஒரு நபர்
விலை                : ரூ. 8,500

சிறப்பு அம்சங்கள்

  • இக்கருவி தானியங்களை கலவை செய்து உலர்த்தும் கருவியாகும். ஈரமான தானியங்கள் சூடான மணலில் கலக்கும் போது ஈரத்தன்மையை உறிஞ்சி உலர்த்துகிறது. மணலோடு கலந்த தானியங்களை எளிதாகப் பிரித்து மறுபடியும் வறுக்கப்படுகிறது. இதற்கான எளிபொருள் செலவு ஒரு மணி நேரத்திற்கு 10-12 கி விறகு போதும்.