Agriculture Engineering
| | | | | | | | | |
உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்


மிளகு பிரித்தெடுக்கும் இயந்திரம்

பயன்

:

மிளகு கொத்திலிருந்து மிளகைப் பிரிப்பதற்கு ஏற்றது.

திறன்

:

மணிக்கு  320 கிலோ.

விலை

:

ரூ.20000/-

அமைப்பு

:

இப்பிரிப்பானில் மரப்பட்டைகள் பொருத்தப்பட்ட இரும்பு உருளை, அரை உருளைப் பெட்டி, உள்வாய், சல்லடை, ஆகியவை உள்ளன.  அரை உருளைப் பெட்டிக்கும் மரப்பட்டைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.  இதனால் மிளகு உடைவது தவிர்க்கபடுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

மிளகு கொத்திலிருந்து மிளகு பிரிப்பது
காலால் மிதித்து ஆட்கள் மிளகை காம்பிலிருந்து பிரிக்கும் சிரமம் தவிர்க்கப்படுகிறது.
2 குதிரைத்திறன் மோட்டாரால் இயக்கப்டுகிறது.