Agriculture Engineering
| | | | | | | | | |
உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்


மக்காச்சோளம் சோகை நீக்கி தானியம் உதிர்க்கும் கருவி

பயன்

:

மக்காச்சோளக் கதிரிலிருந்து சோகையை நீக்கி தானியத்தை உதிாத்தெடுக்க ஏற்றது.

திறன்

:

நாள் ஒன்றுக்கு 100 குவிண்டால்.

விலை

:

ரூ.75000/-

அமைப்பு

:

இக்கருவியில் உள்வாய் , சுழலும் உருளை, சல்லடை, திருகு, காற்றாழ, மோட்டார் (7.5 குதிரைத்திறன்).  வெளிவாய் மற்றும் சட்டம் போன்ற முக்கிய பாகங்கள் உள்ளன.  சோகையுடன் உள்ள மக்காச்சோளக் கதிர், இந்தக்கருவியில், சல்லடைக்கும் உருளைக்கும் இடையில், சோகை நீக்கப்பட்டு தானியங்களும் உதிர்க்கப்படுகின்றன.  உதிர்க்கப்பட்ட தாணியங்கள் திருகு மூலம் வெளிவாய்க்கு அனுப்பப்படுகிறது.  வெற்றுக் கதிர்கள் தனியாக மற்றுமொரு வெளிவாய்க்கு அனுப்பப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

மக்காச்சோளக் கதிரில் சோகை நீக்கம் மற்றும் தானியத்தை உதிர்க்க ஏற்றது.
இக்கருவியின் திறமை 98 சதவீதமாகும்.