| | | | | | | | | |
மதிப்பூட்டுதல்

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

மீன் உணவுக்கட்டி  தயாரிக்கும் கருவி

பயன் : மீன் உணவு பயன்படுத்தலாம்.

தேவைக் குறிப்புகள்
வகை : மின்கலத்தால் இயங்கக்கூடியது

ஆய்வு முடிவுகள்

திறன் : ஒரு மணி நேரத்திற்கும், 10 கி மீன் உணவு தயாரித்தல்
தேவையான சக்தி  : 0.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்
தேவையான ஆட்கள்  : ஒரு நபர்
விலை : ரூ. 2,800
உரம் தயாரிக்க ஆகும் செலவு     :           குவிண்டாலுக்கு ரூ. 36

சிறப்பு அம்சங்கள்

மீன் உணவு தயாரிக்க நெற்தவிடு (60 சதவிகிதம்), நிலக்கடலை புண்ணாக்கு (20 சதவிகிதம்), மரவள்ளி மாவு (10 சதவிகிதம்), பட்டுப்புழு கூடு (5 சதவிகிதம்) மற்றும் மீன் கழிவு (5 சதவிகிதம்) ஆகியவற்றை வேக வைத்துப் பின் அச்சிடும் இயந்திரத்தில் அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட மீன் உணவு அளவு 2 மிமி சுற்றளவும் 10 மிமி நீளமும் கொண்டதாகும். இந்த அளவினை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம். தயாரித்த மீன் உணவிகை நன்றாக உலர்த்தி பின் மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்

உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு &
மழை நீர் சேகரிப்பு

பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்

மதிப்பூட்டுதல்