Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

வெண்டைகாய் அறுவடை செய்யும் கருவி

 

பயன் : வெண்டைக்காய் அறுவடை செய்ய பயன்படுத்தப்படுகிறது.

தேவைக்குறிப்புகள்

நீளம்                            :           140 மிமி
அகலம்                        :           95 மிமி
எடை                           :           0.15 கிகி
திறன்                          :           50 காய்கள்

அமைப்பு

  • உடல்கூறு இயல்பிற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டள்ளது. இக்கருவி மிதமான கார்பன் தகட்டால் செய்யப்பட்டது.
  • வெண்டையில் காம்பில் வெட்டி காயை அறுவடை செய்யலாம். இக்கருவியை உபயோகிப்பதால் சுலபமாகவும்  கையில் அரிப்பு ஏற்படாமலும் அறுவடை செய்யலாம்.