Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


மனித சக்தியால் இயங்கும் உரம் வீசும் அமைப்பு

பயன்
சிறு நாற்றாங்கால், ரோஜா தோட்டம், வீட்டுத் தோட்டம் ஆகியவைகளில் கரையக்கூடிய  பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணம் தெளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தேவைக் குறிப்புக்கள்

வகை      :   மனித சக்தியால் இயங்கக்கூடியது
விட்டம்    :   130 மிமி
உயரம்     :   210 மிமி
எடை       :   1.2 கிகி

அமைப்பு

காற்றழுத்த முறையில் இயங்கும் முதுகில் சுமக்கும் தெளிப்பான் இதன் கொள்ளளவு சுமார் 0.5-3 லிட்டர். தெளிப்பானில் சிறிய குழாய் இணைக்கப்படும். அதில் கோன் தெளிப்பு முறையால் இணைக்கப்பட்டுள்ளது. பயிரில் தெளிக்கும் போது காற்றழுத்தம் ஏற்பட்டு தெளிப்பான் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது.