பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள் |
||||||||||||||||||||||||||||||
பயன் திறன்
இது டிராக்டர் ஏற்றப்பட்ட கருவி. இதில் முக்கிய அமைப்பு பெட்டி வடிவில் இயற்றப்பட்டிருக்கிறது. கன கொத்து கலப்பை, யூ வடிவ இறுக்கி மற்றும் மண்வாரியைக் கொண்டது. கொத்துக் கலப்பையில் உள்ள இறுக்கி பயிரின் வரிசைக் கேற்ப சரி செய்து கொள்ள உதவும். மண்வாரியை நடுத்தர கரிம இரும்பு அல்லது குறைந்த உலோகக்கலப்பு இரும்பு கொண்டு பொருத்தமான கடினத்தன்மைக்கு ஏற்றது போல் கனமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மண்வாரி கொத்துக் கலப்பையின் மேல் ஏற்றப்பட்டு விரைவாக உழவு செய்கின்றது. எளிதாக தேய்மானம் அல்லது கருவியில் குறை ஏற்பட்டால் வேறு மண்வாரியை புகட்டிவிடலாம். இயக்கப்படும் போது டிராக்டரை நீர் விசையியலால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆழமாக பயிரிடும் போது மண்வாரியை மாற்றி அமைக்கலாம். |
||||||||||||||||||||||||||||||
முதல்பக்கம் | திட்டங்கள்| மானியம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | வாடகை இயந்திரங்கள் | பயிற்சி | தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள் | காட்சியகம் | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |
||||||||||||||||||||||||||||||