பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள் |
|||||||||||||||
விதை பதப்படுத்தும் உருளை பயன் பயிர் பாதுகாப்பிற்காக விதைகளை விதைக்கும் முன் அக்ரோசன் மற்றும் சிராசன் இரசாயணங்களுடன் விதைகளை சேர்த்து நன்றாக கலக்க உதவும். திறன்
அம்சங்கள் இதனை வளைவு கைப்பிடியை வைத்து கைகளாலே பயன்படுத்தலாம். பயிர் பாதுகாப்பிற்காக விதைகளை விதைக்கும் முன் அக்ரோசன் மற்றும் சிராசன் இரசாயணங்களுடன் விதைகளை சேர்த்து நன்றாக கலக்க உதவும். இது 33 சதவீதம் தொழிலாளர்களை சேமிக்க உதவும். பின் பயன்படுத்தும் நேரம், பயன்படுத்தும் செலவு, கைகளாலே கலவை செய்யும் முறை ஆகியன சேமிக்கப்படுகின்றன. இதனுடைய விலை ரூ. 1200 மற்றும் பயன்படுத்தும் அளவு ஒரு கிலோவிற்கு ரூ.1.7 ஆகும். |
|||||||||||||||
முதல்பக்கம் | திட்டங்கள்| மானியம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | வாடகை இயந்திரங்கள் | பயிற்சி | தயாரிப்பாளர்கள்/ விற்பனையாளர்கள் | காட்சியகம் | கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013 |
|||||||||||||||