Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

மேம்படுத்தப்பட்ட அரிவாள்கள்


                      

    பயன்

    • பொதுவாக அறுவடைக்கு பயன்படுத்தப்படுகிறது. காய்கறிப்பயிர்கள், தானியப் பயிர்கள் புல் மற்றும்  இதர தீவனப் பயிர்கள் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

    தேவைக் குறிப்புகள்

    நீளம்        :      260-420 மிமி
    அகலம்     :      145-200 மிமி
    உயரம்      :      25-75 மிமி
    பருமன்     :      1.5-4 மிமி
    எடை        :      150-400 கி

    அமைப்பு

    • அரிவாள் பொதுவாக அறுவடை செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது வளைவான மெல்லிய இரும்பு மரக்கைப்பிடியில் இணைக்கப்பட்டது.