Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


மலைத்தோட்டம் பயிர்களுக்கான குழி தோண்டும் கருவி

பயன்
:
பழமரக்கன்றுகள் நடுவதற்கு பயன்படுத்தலாம்.
திறன் 
:
ஒரு எக்டருக்கு 90 குழிகள்
விலை    
:
65,000
அமைப்பு
நீளம்  x அகலம்  x  உயரம்

:

2390 x 840 x 1430

இடைவெளி

:

240 கிலோ

செயல்பாடு

:

இழுவை இயந்திரம் கொண்டு இயக்கலாம்.

எரிபொருள் தேவை

:

டீசல்

குழியின் விட்டம்

:

450 மீமீ

ஆட்கள் தேவை

:

2

அம்சங்கள் : குறைந்தபட்சம் 55 குதிரைத் திறன் கொண்ட டிராக்டர்களால் எளிதாக இயக்கலாம்.