Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: உழவுக் கருவிகள்


டிராக்டரால் இயங்கும் சூழலும் மண்வெட்டி

 

செயல்திறன்

:           

நாளொன்றுக்கு 1.5 எக்டா

செலவில் சேமிப்பு

:

26 மதல் 38 சதவீதம்

நேரத்தில் சேமிப்பு

:

96 சதவீதம்

கருவியின் விலை

:

ரூ.1,00,000

சிறப்பியல்புகள்

  • முதன் முறையாக நிலத்தை தயார் படுத்த உதவுகிறது
  • பயிர்களின் வரிசைகளுக்கிடையே மண் கூட்டமைப்பு பாதிக்கப்டாமல் ஆழ உழவு செய்ய உதவுகிறது
  • நெல் தரிசு பயிர்கள் மற்றும் தென்னை தோப்புகளில் உழவு செய்ய பயன்படுகிறது