| | | | | | | | | |
வயல்வெளி நீர்ப்பாசன கட்டமைப்புகள்
 

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 


வயல்வெளி நீர்ப்பாசன கட்டமைப்புகள்

  • சிமெண்டினால் ஆன முன்வார்க்கப்பட்ட பண்ணை வாய்க்கால்
  • சிமெண்ட கான்கிரீட் நீர்  பிரிப்புத் தொட்டி
  • பண்ணைக் குட்டைகளில் பூச்சு
  • வலுவூட்டப்பெற்ற மண்கற்கள்

சிமெண்டினால் ஆன முன்வார்க்கப்பட்ட பண்ணை வாய்க்கால்

செயல்பாடு : நிலத்திற்குப் பாசன நீரைக் கொண்டு செல்லுதல்.
அளவு : சிமெண்ட் கலவை 13 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. 100 வாய்க்கால்களுக்குத் தேவையான பொருட்கள் சிமெண்ட் 1050 கிலோ மணல் - 2 கனமீட்டர்
செலவு : மணல் ஒரு மீட்டர் நீளத்திற்கு ரூ. 100 செலவாகிறது.
பயன் : திறமையான வேலையாட்கள் தேவையில்லை. நிலத்தில் குழிதோண்ட வேண்டியதில்லை. நீட்சிகள் ஒரு குழாயுடன் மற்றொரு குழாயை இணைக்க வசதியுள்ளது. எளிதில் இடமாற்றம் செய்யக்கூடியது. விரயம் ஏற்படாமல் இருக்கும் அரிமான இழப்பு இல்லை. துளையிடும் விலங்குகளால் ஆபத்து இல்லை. கரிசல்மண் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. மண்ணைத் தோண்டிப் பாதியளவு புதைத்தும் பயன்படுத்தலாம்.

சிமெண்ட் கான்கிரீட் நீர் பிரிப்புத் தொட்டி

Irrigation

செயல்பாடு : நிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நீரைப்பிரித்து விடப் பயன்படுகிறது.
அளவு   சிமெண்ட் : கான்கிரீட் 1 :2 :4 கலவை ஒரு பெட்டி செய்ய சிமெண்ட் - 17 கிலோ மணல் - 0.025 கனமீட்டர் ஜல்லி - 0.05 கனமீட்டர் தேவையான திசையில் நீரைத் திருப்ப இது பயன்படுகிறது. அதிலுள்ள நீட்சிகளின் மூலம் சிமெண்ட் குழாய் வாய்க்காலும் இணைக்க முடியும்.
செலவு   ஒரு தொட்டிக்கு ரூ. 200 செலவாகும்.
பயன்   ஒன்றை ஓரிடத்திலிருந்து அடுத்துத் தேவையான இடத்தில் வைத்துப் பயன்படுத்தலாம். பராமரிப்புச் செலவு குறைவு.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப வாயு-
உற்பத்தி சாதனங்கள்

உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு &
மழை நீர் சேகரிப்பு

பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்

மதிப்பூட்டுதல்