Agriculture Engineering
| | | | | | | | | |
நீர் இறைக்கும் மற்றும் கிணறுகள் அபிவிருத்தி

 

மேம்படுத்தப்பட்ட அடி வால்வுகள்

   
மேம்படுத்தப்பட்ட புட் வால்வுகள்
பயன் : நீர் ஏற்றிகளில் நீர் அழுத்த இழப்பைக் குறைப்பதற்காகப் பயன்படுகிறது.
செயல்பாடு : அழுத்த இழப்பை குறைத்தும், துளைகளின் பரப்பை அதிகப்படுத்தியும் புட் வால்வுகள் செயல்திறனை அதிகப்படுத்தலாம்.
செலவு : புட் வால்வு ஒன்றன் விலை ரூ. 300 ஆகும்.
சிறப்பம்சங்கள் : சாதாரண புட் வால்வுகளின் துளை திறப்பான்களின் அளவு கூடாரப் பகுதிப் பரப்பில் 0.12 முதல் 0.34 ஆகும், ஆனால் மேம்படுத்தப்பட்ட புட் வால்வுகளின் அளவானது 1.0 முதல் 0.19  ஆகும்.
    வால்வு திறப்புக்கும், உறிஞ்சும் குழாய்க்கும் உள்ள விகிதம் 1.6 முதல் 0.81 (சாதாரண வால்வுகளில்ட) ஆகம். மேம்படுத்தப்பட்ட வால்வுகளில் விகிதம் 2.56 முதல் 0.99 ஆகும்.
    சாதாரண புட் வால்வுகளின அழுத்த இழப்பு 1.25 முதல் 1.6 மீ ஆகவம் மேம்படுத்தப்பட்ட வால்வுகளில் 0.3 முதல் 0.5 மீ ஆகவும் உள்ளது.