தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம் வேளாண் தொழில்நுட்ப மையத்தில் விற்பனைக்கு உள்ள பொருட்களின் விலைப் பட்டியல்
விவரங்கள் |
அளவு |
விற்பனை விலை |
மிளகாய் – கலப்பினம் |
கி.கி |
22,000.00 |
தக்காளி – கலப்பினம் |
கி.கி |
21,000.00 |
கீரை |
கி.கி |
350.00 |
சாம்பல் பூசணி |
கி.கி |
700.00 |
வெண்டை |
கி.கி |
200.00 |
பாகற்காய் |
கி.கி |
800.00 |
சுரைக்காய் |
கி.கி |
600.00 |
கொத்தவரை |
கி.கி |
350.00 |
பாலக்கீரை |
கி.கி |
350.00 |
சக்கரவர்த்தி விதைகள் |
கி.கி |
350.00 |
கலப்பு விதை பொட்டலங்கள் |
1 நம்பர் |
30.00 |
தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய குறுந்தகடுகள் |
1 நம்பர் |
50.00 |
சூடோமோனாஸ் பூளுரசன்ஸ் – பவுடர் முறை தயாரிப்புகள் |
கி.கி |
100.00 |
டிரைகோடெர்மா விரிடி – பவுடர் முறை தயாரிப்புகள் |
கி.கி |
100.00 |
பிவேரியா பேசியானா - பவுடர் முறை தயாரிப்புகள் |
கி.கி |
75.00 |
மரக்கொல்லி |
250 மிலி |
590.00 |
|
|
|
|
|
|
|