சிண்டிகேட் வங்கி
தேவை
தவணை கடன் / வரைவு எல்லை அனைத்துத் தேவைகளுக்கும் வழங்கப்படும்.
2. சிண்ட் ஜெய்கிசான்
தேவை
- பண்ணை சார்ந்த வேலைகள்
- எதிர்பாராத சம்பவங்கள்
- தனியார் கடன்களில் இருந்து விடுவித்தல்
- உபயோகத் தேவைகளுக்கு
3. விவசாயத்திற்கு நகைக்கடன்
தகுதி
விவசாயிகள்
4. சிண்டிகேட் பண்ணை வீட்டுத் திட்டம்
தேவை
நாகரிகமான இருப்பிடம் மற்றும் இது இதர தேவைகளான
- கால்நடை கொட்டகை
- உலர்த்தும் வாசல்
- பண்ணை இயந்திர அறை
5. பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்
தேவை
- பண்ணை இயந்திரங்களுக்குத் தேவையான மிதமான மற்றும் நீண்ட கால தவணை கடன்
- உழவு உந்து வண்டி வாங்குதல்
- பவர் டில்லர் குறைந்த குதிரைத் திறன் ¦காண்ட உழவு உந்து வண்டி
- அறுவடை இயந்திரம்
6. நவீன வேளாண்மைக்கு நிதியளித்தல்
தேவை
மிதமானது முதல் நீண்ட கால தவணை கடன்கள்
- திசு வளர்ப்பு மற்றும் பசுமைக்குடில் அமைத்தல்
- காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்
- பழம், காய்கறி, கொய் மலர் உற்பத்தி
- தோட்டக்கலைப் பொருட்கள் ஏற்றுமதி
ஆகியவற்றிற்கு நிதியளிக்கப்படுகின்றது.
7. பாசன கட்டமைப்புகள் மேம்பாடு
தேவை
- கிணறுகள், ஆழ்குழாய் கிணறு, குழாய் கிணறுகள் அமைத்தல் மற்றும் தடுப்பு அணைகள், பாசன தொட்டிகள், பம்பு கொட்டகை அமைத்தல்.
- இருக்கும் கிணறுகளை பழுது பார்த்தல்
- குழாய் அமைத்தல், தெளிப்பான் மற்றும் சொட்டு நீர் அமைத்தல்
- ஊற்றுப் பாசனத் திட்டங்கள்
8. நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான கடன் திட்டம்
தேவை
- சிறு கடன் திட்டத்தின் கீழ் பயிர் உற்பத்தித் தேவைகளை நிறைவு செய்தல்.
- மற்ற பயிர் உற்பத்திச் செலவுகளை மேற்கொள்ள தேவையான கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதிகபட்ச அளவு
- ரூ. 2.5 லட்சம் குழு ஒன்றுக்கு இதில் அதிபட்சமாக நபர் ஒன்றுக்கு ரூ. 25,000 மற்றும் பயிர் உற்பத்திச் செலவுகளை மேற்கொள்ள ரூ. 2,500 வழங்கப்படும்.
9. நில மேம்பாட்டுத்திட்டம்
தேவை
- நிலத்தை சமன் செய்தல்
- சமதள வரப்பு மற்றும் சமதள படிக்கட்டு
- நிலத்தை சீரமைத்தல் மற்றும் அமிலம், உவர் நிலங்களைப் பண்படுத்துதல்.
- மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்பு திட்டங்களை அமைப்பது.
10. விவசாய தேவைகளுக்காக நிலம் வாங்குதல்
தேவை
- வறண்ட மற்றும் தரிசு நிலங்களை வாங்கி, பயிர் உற்பத்தி செய்யும அளவிற்கு மாற்றி அதிலிருந்து வருவாய் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றை சிறு / குறு விவசாயிகள் விவசாய வேலையாட்களுக்கு கிடைக்கச் செய்தல்.
11. சிண்டிகேட் 2/3/4 சக்கர வாகனங்களின் திட்டம்
தேவை
- 2/3/4 சக்கர வாகனங்கள் வாங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.
- மிதமான கால தவணை கடன்கள் வழங்கப்படுகிறது.
- இரு சக்கர வாகனங்களான ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட்
- பிக்அப் வேன், சுமை இழுப்பவைகள், மகிழ்வுந்து, ஜீப், வேன்.
12. கால்நடை திட்டம்
தேவை
- நல்ல தரமான கால்நடை வாங்குதல், தீவனங்கள் வாங்குதல்
- இயந்திரம் மற்றும் உபகரணங்களான உறைய வைக்கும் கருவி
- கால்நடை கொட்டகை அமைத்தல் மற்றும் தீவனக் கலவை (சைலேஜ்)
- சிறிய பால் பதனிடும் செயலகம் அமைத்தல்
- கன்றுக்குட்டி வளர்க்கும் கொட்டகை அமைத்தல்
- கறிக்கோழி, முட்டைக்கோழி பண்ணை குஞ்சு பொறிப்பகம் அமைத்தல்.
13. சிண்டிகேட் கிசான் கடன் அட்டை (SKCC)
தேவை
பல்வேறு பயிர் உற்பத்திச் செலவுகள், சிறிய பால் பண்ணை / கோழிப் பண்ணை அமைத்தல், பண்ணை சாரா செயல்கள் மற்றும் உட்கொள்ளும் தேவைகளை பார்த்தல்.
ஆதாரம் : http://www.syndicatebank.in
|