வங்கி மற்றும் கடன் ::தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு

பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம்
பால்பண்ணை கூட்டுறவுகளின் தொழிலுக்கு மதிப்பு சேர்க்கும் வகையிலான பகுதியில், பால் பண்ணை வாரியம் தேர்வு செய்து, வளர்த்தி, சோதனை செய்துப் பொருட்களை மாறுதல் செய்து தொழில்நுட்பத்தைப் பதப்படுத்துதல். பொருட்கள் உருவாக்குதல் மற்றும் அதன் தயாரிப்பு செயலகங்களுக்கு மண்டல வாரியான முன் தேர்வுகள் மிகவும் முக்கியம். இதில்கூட உபகரணம் வடிவமைத்து அதை பாரம்பரிய பால் பொருட்கள் தயாரிப்புகளான ‚கண்ட், பண்ணீர், கோவா, லசி, குலாப்ஜாமூன், மிஸ்டி டோய் மற்றும் தயிர் மற்றும் மேற்கத்திய பொருட்களான ஐஸ்கிரீம்கள், பாலாடைகள் ஆகியவை வணிகப்படுத்துதல்.

பதப்படுத்தும் பொருட்கள் உபகரண தொழில்நுட்பம் உருவாக்குதல் அதிகத் தர நிர்ணயத்தை பராமரிக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பால் தரத்தை சரி பார்க்க, சோதனைக் கிட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பால் பொருட்கள் பரிசோதிக்க என்டிடிபி சேவைகளை வழங்குகிறது. என்டிடிபி மற்றும் மேம்பாட்டு செயல்களை உயிர்த் தொழில்நுட்பத்தில் அதன் வேலைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கறவை மாடுகளில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்த முனைந்துள்ளது. 1979ல் பால் வாரியம் கால்நடை நோய் கண்டறியும் சோதனைக்கூடத்தை ஆனந்தில் அறிவியல் ஆராய்ச்சி செயல்களுக்காக அமைக்கப்பட்டது. என்டிடிபி அதன் ஆராய்ச்சி செயல்களை விரிவுப்படுத்தி கால்நடை மரபியல்புகள், கால்நடை ஆரோக்கியம் மற்றும் அதன் ஊட்டச்சத்து ஆகியவை மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் திட்டத்திற்காக பால் பண்ணை கூட்டுறவுகளுக்கு உதவ விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு - உயிரித் தொழில்நுட்பம்
ஆராய்ச்சிக்குத் தேவையான உள்வீடு வசதிகள் மற்றும் தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களை வைத்து நிர்வகித்து சோதனைக்கூடத்தின் கால்நடை உடல்நலப்பிரிவு கோமாரி நோய் மற்றும் போவைன் டிராபிகள் தெய்லெரய்யோஸிஸ் நோய்களுக்கு ஆராய்ச்சியில் மிகவும் சிறப்பாக செயல்படும் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்களைத் தொடர்ந்து என்டிடிபி ஆலோசனை சேவைகள் மற்றும் பயிற்சி திட்டங்களை இனவிருத்தி அமைப்புகளுக்கு வழங்குதல், கால்நடைத் தீவனக் களன்கள், நோய் கண்டறியும் சோதனைக்கூடங்கள், தடுப்பூசி தயாரிப்பு செயலகம் மற்றும் தேசிய, சர்வதேச அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்குகிறது. பயிற்சிகள் செல் மரபியல்கள், மூலக்கூறு மரபியல்புகள், கரு மாற்றுதல், கால்தீவனக் கலவைகள், மருந்தக சோதனை, ஒட்டுண்ணி நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த இதர பகுதிகள்.

பயிற்சி மற்றும் ஆலோசனை
தற்போதைய அதிகரிக்கும் போட்டி நிறைந்த சூழலில், பால் பண்ணை கூட்டுறவுகளின் வெற்றி மக்களைப் பொருத்தே அமையும். வாரியங்கள், முதன்மை இயக்குநர்கள், மேலாளர்கள், கள அலுவலர்கள், வேலை செய்வோர் அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் நபர்களுக்கு முதலீடுகள் சுயமாக இருக்கும் அமைப்புகள், உதவி செய்யும் கூட்டுறவுகள் அதில் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அவர் தொழிலில் அத்துப்படியானவராக இருப்பது என்டிடிபியின் முக்கியக்கூறுகளில் நீண்ட நாட்களாக இருப்பவை, சில ஆண்டுகளுக்குப் பிறகு, பால் வாரியம் உள்கட்டமைப்பு வசதிகள், அனுபவம் முறைகள் மற்றும் பயிற்சி திறன்கள் ஆகியவை தேவையான பொறுப்புணர்வு நிறைவேற்றுதல்.

என்டிடிபி தேவைக்கு ஏற்ப நிறைய பல பயிற்சி திட்டங்களை வழங்கும் மற்றும் ஆலோசனைகளை பல்வேறு தொழில்நுட்பம் மற்றும், செயற்கூறு பகுதிகளில் வழங்குகிறது. பயிற்சி மற்றும் ஆலோசனைகளின் எதிர்காலம், கூட்டுறவு நிறுவனம் அமைப்பு உருவாக்குதல் விற்பனை மற்றும் மேம்பாட்டு படிப்புகளை, பால் பண்ணை நிர்வாகம், லாபக் கணக்கு மற்றும் அதன் விளைவுகளின் படிப்புகள், பயிற்சி திட்டங்கள் வீடுகளில் வடிவமைத்து என்டிடிபி பயிற்சியாளர்கள் அந்தத் துறையில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படும். நிறைய பயிற்சி திட்டங்கள் கூட்டுறவு அமைப்புகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. சில ஆலோசனை சேவைகள் மற்றும் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் சில இதர அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆதாரம்: http://www.nddb.org
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு |தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016