கோடேக் மஹிந்திரா வங்கி
உழவு உந்து மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு நிதியளித்தல் திட்டம் (டி.எப்.ஈ)
டி.எப்.ஈ திட்டம் விவசாயிகள் / ஒப்பந்தக்காரர்களிடம் விவசாய மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு மற்றும் பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு நிதி வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.kotak.com