ரத்னாகர் வங்கி லிமிடெட்
விவசாய கடன்கள்
பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் இதர போக்குவரத்து வாகனத் திட்டங்கள்
- உழவு உந்து டிரெய்லர் மற்றும் விவசாய உபகரணங்கள்
- பவர் டில்லர்கள் / கதிரடிக்கும் இயந்திரங்கள்
- வேளாண் தேவைகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் (எடுத்துக்காட்டு - ஜீப்)
- வேளாண் தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்கள்
- டிரக்குகள் மற்றும் இதர வாகனங்கள் - வேளாண் பொருட்கள் போக்குவரத்துத் தேவைகள்.
உழவு உந்து டிரெய்லர் மற்றும் விவசாய உபகரணங்கள் ஆகியவற்றிற்கு
1. குறைந்தபட்சத் தேவைகள் : ஒரு உழவு உந்து, ஒரு டிரெய்லர் மற்றும் இரு உபகரணங்கள்.
2. குறைந்தபட்ச நில அளவுகள் : 6-8 ஏக்கர் விவசாய பாசன நிலம் (தனிப்பட்ட விவசாயிகள் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள்)
மற்ற இதர வகையான பாசன நிலம் மற்றும் ஆண்டு விவசாயம் இதர வருவாய்
1. அளவு 20 சதவிகிதம்
2. காலம் 3 முதல் 5 ஆண்டுகள்
3. தேவையான ஆவணங்கள்
- மதிப்பீடுகள்
- 8 A/ 7/12 முக்கிய வெளிப்பாடுகள்
- கடன்கள் இல்லா சான்றிதழ்களை சங்கங்கள் / உள்ளூர் வங்கிகள் / தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) வங்கியிடம் இருந்து பெறவேண்டும்.
- அத்தாட்சியாளர் மற்றும் அவரின் மதிப்புள்ள தாள்கள்
- விவசாயம் மற்றும் இதர ஆதாரங்கள் மூலம் இருந்து வரும் ஆண்டு வருவாய் போன்ற தகவல்கள்
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்
ஆதாரம் : http://www.theratnakarbank.com
|