அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்
7. தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு SIDBI யின் திட்டங்கள் யாவை ?
SIDBI யின் நிதி உதவி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வணிக வங்கிகள், மாநில நிதிக்கழகங்கள், மாநில முதலீட்டுக் கழகங்கள் ஆகியவற்றின் மூலம் பெறலாம். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள வங்கியாளர், SFC, SIDC ஆகியோரை சந்தித்து உதவி திட்டம் குறித்து மேலும தகவல் பெறலாம்.
8. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) பொது மறுநிதியளிப்பு திட்டத்தைப் பற்றி கூறவும் ?
வணிக வங்கிகள், மாநில நிதி கழகங்கள், மாநில தொழில் மேம்பாட்டுக் கழகங்கள் ஆகியவை தொடக்கநிலை, நிதி வழங்கும் நிறுவனத்தின் மூலம் SIDBI வங்கி மறுநிதியளிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. சிறு மற்றும் குறு அளவிலான துறைகளுக்கான உதவிகளைச் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட விதிகளை தொடக்கநிலை நிதி வழங்கும் நிறுவனங்கள் பூர்த்தி செய்தல், SIDBI வங்கி இதற்குப் பதிலாக அந்நிறுவனங்களுக்கு மறு நிதியளிப்பு உதவிகளை வழங்குகின்றது.
9. விரிவடையும் திட்டம் பற்றி கூறவும் ?
நல்ல லாபம் பெற்றுக் கொண்டிருக்கும் சிறு தொழில் துறைகள் விரிவாக்கம் செய்ய மேற்கொண்டிருப்போர், தொழில்நுட்ப தர உயர்வு, நவீனமயமாக்கல் ஆகியவை SIDBI யின் மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவி பெறுபவை (மறுநிதியளிப்பு திட்டத்தின் கீழ்) நீங்கள் எங்களது உபகரண நிதித்திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல் நிதித் திட்டம் ஆகியவற்றை நேரடி நிதித் திட்டம் மூலமும் மற்றும் அதே போன்ற திட்டங்கள் மறுநிதியளிப்பு திட்டங்கள் மூலமும் மேற்கண்ட விவரங்களுக்கு அணுகலாம்.
10. நான் சிறு தொழில் மையம் ஒன்றை நடத்தி வருகிறேன். நான் எந்த மாதிரியான திட்டங்கள் நிதியளிப்பிற்குக் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ள விழைகிறேன் ?
SIDBI வங்கி சிறு தொழில் மையங்களுக்கு நிதி உதவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ¦தாடக்க நிலை நிதி வழங்கும் நிறுவனங்களான வங்கிகள், SFC ஆகியவை மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் எங்களது இணையதள முகவரியில் பொருட்கள் மற்றும் சேவை பிரிவு உள்ள பகுதியில் பல்வேறு திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
12. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியிடம் (SIDBI) இருந்து யா¦ரல்லாம் உதவி பெற தகுதியுடையவர் ?
பொதுவாக அனைத்து வகையான அமைப்புகளும் அதாவது தனிநபர் உள்ள நிறுவனம், கூட்டு நிறுவனம், லிமிடெட் நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு விதமான உதவிகளை SIDBI யிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். SIDBI யின் உதவிகள் ஏற்றுமதி, தொழிற்சாலை உற்பத்தி, போக்குவரத்து, உடல்நலம் பேணல், சுற்றுலாத்துறை மற்றும் தொழில்வல்லுநர்கள், சுயதொழில்முனைவோர், சிறு அளவிலான தொழில் வைத்திருப்போர் ஆகியோர் பெறத் தகுதியுடையவர்கள். மேலும் |