வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட்
தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட்

 

தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட் பொதுவாக “தாய்கோ” வங்கி என்று அழைக்கப்படும். இது நாட்டிலேயே முதன் முதலில் கூட்டுறவு துறையில் தொழிற்சாலை கூட்டுறவுகளின் தேவைகளுக்காகத் தொடங்கப்பட்டது. தனிப்பட்ட கூட்டுறவு வங்கியாகவும், மாநிலம் முழுவதும் சட்ட எல்லை கொண்டதாகவும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தவும் இவ்வங்கி செயல்படுகிறது.

1953 ஆம் ஆண்டு “தொழிற்சாலை கூட்டுறவுகளில் வேலை செய்யும் குழு” இந்திய அரசு அமைத்து மாநில அளவில் தனிப்பட்ட வங்கி ஒன்றைத் தொடங்கி தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்களின் நிதித் தேவைகளை பார்த்துக் கொள்ள பரிந்துரை செய்தது. மெட்ராஸ் மாநில தொழிற்சாலை கூட்டுறவு வங்கி ஒருங்கிணைக்கப்பட்டு 13.9.1961 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் விதியின் கீழ் அப்போதைய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியான திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களின் மூலை குழந்தையாக தொடங்கப்பட்டது.

இவ்வங்கி 1962 ஆம் ஆண்டு செயல் முறையில் வரத் தொடங்கியது மற்றும் இது தொழிற்சாலை கூட்டுறவு துறையின் நிதித் தேவைகளை ஈடுசெய்யும் அளவிலும் இருந்து வந்துள்ளது. இவ்வங்கி தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றது. வங்கியின் தலைமை அலுவலகம் அதன் சொந்த அடுக்குமாடியில் (கீழ்த்தளம்) 5000 சதுர அடியில் சி.எம்.டி.ஏ வளாகம், எக்மோர், சென்னை என்ற முகவரியில் இயங்கி வருகிறது.

  • குறிக்கோள்
  • திட்டங்கள்
  • வைப்பு நிதிகள்
  • கடன் வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கு முன்பணம் அளித்தல்
  • தாய்கோ வங்கியின் கிளை முகவரி

குறிக்கோள்
தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட் முக்கிய குறிக்கோள் தொழிற்சாலை கூட்டுறவுகளுக்கு நிதி உதவிகளை அளித்தல், சங்கங்கள் தொழில் ஆணையரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குதல் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் இதர கூட்டுறவு சங்கங்கள் தொழில்துறை கூட்டுறவுகள் இல்லாதவை.

சேவைகள்

  • பொதுமக்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கோவில்கள் ஆகியவற்றிடம் இருந்து வைப்பு நிதிகளை பெற்றுக் கொள்ளுதல்.
  • தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் மற்றும் முன் பணம் அளித்தல்.
  • பொது மக்களுக்கு கடன் மற்றும் முன் பணம் அளித்தல்.
  • பாதுகாப்பு பெட்டக வசதிகள்
  • நிறுவனங்களுக்கு வரைவுகள், வங்கி உத்திரவாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.
  • காப்பீடு சேவைகள் வழங்குதல்
  • ஆலோசனை சேவைகள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

திட்டங்கள்
அரசு மானியம் பெறும் திட்டங்கள்

திட்டங்கள் பயன்பெறுவோர் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ லட்சத்தில் தேவை
டி.ஹெச்.ஏ.டி.சி.ஓ (THADCO)
ஆதி திராவிட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு THADCO மானியத்துடன் நிதி உதவி அளித்தல் 186 143.13 ஆட்டோ ரிக்சாக்கள் வாங்குதல்
TAMCO
சிறுபான்மை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு TAMCO உதவியுடன் நிதி அளித்தல் 674 271.01 -
TABCEDCO (31.01.2009)
பிற்படுத்தப்பட்டோருக்கு சிறு தொழில் முனைவோர்க்கு TABCEDCO உதவியுடன் நிதி அளித்தல் 148 129.26 -

புதிய திட்டங்கள்

  • சிறு அளவிலான தொழிற்சாலைகளுக்கு ரூ. 25 லட்சம் வரை நிதி உதவி அளித்தல்.
  • தொழில் முனைவோர் செயலகங்கள் சொந்தமாக வைத்திருப்போர்க்கு செயல் முதலீட்டுக் கடன் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
  • நகராட்சிப் பகுதிகளில் புதிய வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்க நகர வீட்டுக் கடன் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
  • கூட்டுறவு முறையில் இருக்கும் மகளிருக்கு சிறு கடன் வசதிகள்.
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக சுயதொழில் முனைவோர்க்கு கடன் திட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • பொருளாதார உதவிகள் TABCEDCO - விற்கு கிடைக்கப்பெறும்.
  • காதி மற்றும் கிராம தொழிற்சாலைகளின் (REGP) கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் சிறு மற்றும் கல்லூரி செயலகத்தில் ஸ்மார்ட் ப்ளஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2 அல்லது ¦ஹச்.

வைப்பு நிதிகள்
தாய்கோ வங்கி கீழ்கண்ட வைப்பு நிதிகளை பொது மக்கள், தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்கள், அரசுத் துறைகள், கழகங்கள், பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெறுகிறது.

சேமிப்பு வைப்பு நிதி குறுகிய கால வைப்பு நிதி
தற்போதைய வைப்பு நிதி நிர்ணயிக்கப்பட்ட வைப்பு நிதி
மாத வைப்புநிதி பண சான்றிதழ்

வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம்

காலம் - நாட்கள் வட்டி விகிதம் காலம் - நாட்கள் வட்டி விகிதம் (சதவிகிதத்தில்)
15 முதல் 29 வரை 5.75 சதவிகிதம் 181-364 8.75 சதவிகிதம்
30 முதல் 45 வரை 6.25 சதவிகிதம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை 10.25 சதவிகிதம்
46 முதல் 90 வரை 6.75 சதவிகிதம் மூத்தக் குடிமக்கள் 1 சதவிகிதம் அதிகம்
91 முதல் 180 வரை 7.75 சதவிகிதம் சேமிப்புக் கணக்கு 3.50 சதவிகிதம்

* மூத்த குடிமக்கள்

தொழிற்சாலை கூட்டுறவுகளுக்கு கடன் வழங்கும் பணி

உதவியின் இரகம் வட்டி விகிதம்
தவணை கடன் 11.00 சதவிகிதம்
பண கடன் 11.00 சதவிகிதம்
கட்டண சலுகை 11.00 சதவிகிதம்
வங்கி உத்திரவாதம் 1 சதவிகிதம் சேவை வரி வசூலிக்கப்படும்

பொது மக்களுக்கு கடன் மற்றும் முன்பணம் வழங்குதல்
தாய்கோ வங்கி கீழ்கண்ட நிதி உதவிகளை தொழிற்சாலை கூட்டுறவுகள் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வர்த்தக இயக்குநரகம் சென்னை-5, நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுபவைகளுக்கு நிதி உதவிகளை வழங்குகிறது.

தவணை கடன் கட்டணச் சலுகை
பண கடன் வங்கி உத்திரவாதம்

இது கீழ்கண்ட கடன் மற்றும் முன்பணத்தை பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு மேலும் வழங்குகிறது.

நகை கடன் அதிக வரைவு
சிறு / எஸ்.எஸ்.ஐ (SSI) கடன் வீடு அடகு வைத்து அதன் மீது கடன்
எஸ்.சி (SC)/ கே.வி.பி ( KVP) அடகு வைத்து அதன் மீது கடன் வழங்குதல் வீடு கட்டுவதற்கு கடன்
தனிப்பட்ட கடன்  

பொது மக்களுக்கு கடன் வழங்குதல்

கடன்வகை வட்டிவிகிதம்
    எஸ்.எஸ்.ஐ (SSI)/ சிறு மற்றும் குறுந்தொழில்கள்   தவணை கடன்  
ரூ. 25000 வரை 11.00 சதவிகிதம்
ரூ. 25000 மேல் 12.00 சதவிகிதம்
பணக்கடன்  
ரூ. 25,000 வரை 11.00 சதவிகிதம்
ரூ. 25,000 மேல் 12.00 சதவிகிதம்
  நகை கடன் 12.00 சதவிகிதம்
என்.எஸ்.சி (NSC) கடன் 11.00 சதவிகிதம்
வீட்டு அடகு கடன் 14.00 சதவிகிதம்
வீடு கட்டுவதற்கு முன்பணம் 14.00 சதவிகிதம்
அதிக வரைவு 15.00 சதவிகிதம்
தனிப்பட்ட கடன் 15.00 சதவிகிதம்

மேலும் விவரங்களுக்கு
தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட்
கீழ்த்தளம், தென்கிழக்கு விங்
தளமுத்து - நடராஜன் கட்டிடம்
எண் 1, காந்தி இர்வின் சாலை
எக்மோர், சென்னை - 600 008.

தாய்கோ வங்கியின் கிளை முகவரி

வ.எண் கிளைகள் எஸ்.டி.டி (STD) கோடு தொலைபேசி எண்கள்
1. தாய்கோ வங்கி,
எண் 29, சலாம் சாலை,
குன்னூர் - 643 102.
0423 2206003
2. தாய்கோ வங்கி,
868, மெயின் ரோடு,
முதல் தளம்,
வைரக்கட்டிடம்,
கோவில்பட்டி,
628 501.
04632 220547
3. தாய்கோ வங்கி,
52 A, எதெல் ஹர்வே சாலை,
சாத்தூர் - 626 203.
04562 260359
4. தாய்கோ வங்கி,
எண் 254, முதல் தளம், கூட்ஸ் ¦காட்டகை வீதி,
மதுரை - 625 001
0452 2343464
5. தாய்கோ வங்கி,
எண் 3, பரோமேண்ட் ரோடு,
கண்டோன்மெண்ட்,
திருச்சி - 620 001.
0431 2462745
6. தாய்கோ வங்கி,
முதல் தளம்,
எண் 9, காமராஜ் காலனி,
பெரமனூர் மெயின் ரோடு,
4 சாலை அருகில்,
சேலம் - 636 007.
0427 2313189
7. தாய்கோ வங்கி
எண் 6, பாலாஜி வளாகம்,
(முதல் தளம்),
ஆற்காடு சாலை,
வேலூர் - 632 004
0416 2212597
8. தாய்கோ வங்கி,
243/A-4, முதல் தளம்,
குன்ஜன் நாடார் வளாகம்,
பி.டபிள்யூ.டி (PWD) சாலை,
நாகர்கோவில் - 629 001,
கன்னியாகுமரி மாவட்டம்.
04652 233741
9. தாய்கோ வங்கி,
பி.டபிள்யூ.டி (PWD) அலுவலக வளாகம்,
சேப்பாக்கம்,
சென்னை - 600 005.
044 28547751
10. தாய்கோ வங்கி,
எண் 178, ராஜீ நாயுடு §ல அவுட்,
டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை,
காந்திபுரம்,
கோவை - 641 012.
0422 2529207
11. தாய்கோ வங்கி,
எண் 2647, தரைதளம்,
வி.ஆர்.எம் கட்டிடம்,
தெற்கு மெயின் வீதி,
தஞ்சாவூர் - 613009.
04362 238286
12. தாய்கோ வங்கி,
நூர்கட்டிடம் (மேல் தளம் 25 பி முதல் 25 ஈ வரை),
மேல் ரோடு,
திருநெல்வேலி.
0462 2322921
13. தாய்கோ வங்கி,
ஈ 3, ஆல்வேடு சாலை,
பிளாக் 27,
நெய்வேலி - 607 803.
04142 268849
14 தாய்கோ வங்கி,
பிரிஷா வளாகம்,
41 பி, பெருந்துறை சாலை,
ஈரோடு -  638 001.
0424 2268024
15 தாய்கோ வங்கி
17, எம்.டி.ஹெச் சாலை
ஐ.எஸ்.டி தளம்,
பாடி, சென்னை -  600 050
044 26540223
16 தாய்கோ வங்கி
எண். 167
பெரிய வீதி,
ஐ.எஸ்.டி தளம்,
திருவண்ணாமலை -
606 601
04175 251058
17 தாய்கோ வங்கி
8 ஏ, வள்ளல் பச்சியப்பன் வீதி,
காஞ்சிபுரம்,
630 501.
04112 223562
18 தாய்கோ வங்கி,
97ஏ, என்.வி.ஜி.பி, அரங்கம் சாலை
(மேல் தளம்),
திண்டுக்கல் -  624 003.
0451 2433351
19 தாய்கோ வங்கி,
எண் 97-99, ஏ.பி.ஒய் வீடு,
முதல் தளம்,
100 அடி சாலை,
காரைக்குடி
04565 233881
20 தாய்கோ வங்கி,
128, எல்டேம்ஸ் சாலை
ஐ.எஸ்.டி தளம்,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.
044 04342463
21 தாய்கோ வங்கி,
73 ஏ மற்றும் பி, காமராஜ் நகர் சாலை,
ஆத்தூர் - 636 102,
சேலம் மாவட்டம்
04262 263712
22 தாய்கோ வங்கி,
12/910/ஹெச் 1,
தேவர் சோலா சாலை,
(எபிநேசர் கட்டிடம்),
கூடலூர் - 643 212,
நீலகிரி மாவட்டம்.
04262 26372
23 தாய்கோ வங்கி,
சி.எம்.டி.ஏ கட்டிடம்,
காந்தி இர்வின் சாலை,
எக்மோர்,
சென்னை - 600 008.
044 28411643
24 தாய்கோ வங்கி,
கதவு எண் 15 சி,
பிடிமேனரி சாலை,
ஐ.எஸ்.டி தளம்,
தர்மபுரி - 636 705.
04342 266744
25 தாய்கோ வங்கி,
அமுதவேல் ரமேஷ் கட்டிடம் முதல் தளம்,
எண் 69, திண்டுக்கல் சாலை,
கரூர் - 639 001.
04324 262636
26 தாய்கோ வங்கி,
எண் 112/சி/1-ஏ, 
பி.கே.என் சாலை,
(ரத்தினவிலாஸ் பேருந்து நிறுத்தம் அருகில்)
சிவகாசி - 626 189.
04562 276867
27 தாய்கோ வங்கி,
278 - டி, கம்பம் சாலை,
செல்வ பிரபு டவர்ஸ்,
தேனி - 625 531
04546 252163

ஆதாரம்
http://taicobank.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015