வைப்பு நிதிகள்
தாய்கோ வங்கி கீழ்கண்ட வைப்பு நிதிகளை பொது மக்கள், தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்கள், அரசுத் துறைகள், கழகங்கள், பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெறுகிறது.
சேமிப்பு வைப்பு நிதி |
குறுகிய கால வைப்பு நிதி |
தற்போதைய வைப்பு நிதி |
நிர்ணயிக்கப்பட்ட வைப்பு நிதி |
மாத வைப்புநிதி |
பண சான்றிதழ் |
வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம்
காலம் - நாட்கள் |
வட்டி விகிதம் |
காலம் - நாட்கள் |
வட்டி விகிதம் (சதவிகிதத்தில்) |
15 முதல் 29 வரை |
5.75 சதவிகிதம் |
181-364 |
8.75 சதவிகிதம் |
30 முதல் 45 வரை |
6.25 சதவிகிதம் |
1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை |
10.25 சதவிகிதம் |
46 முதல் 90 வரை |
6.75 சதவிகிதம் |
மூத்தக் குடிமக்கள் |
1 சதவிகிதம் அதிகம் |
91 முதல் 180 வரை |
7.75 சதவிகிதம் |
சேமிப்புக் கணக்கு |
3.50 சதவிகிதம் |
தொழிற்சாலை கூட்டுறவுகளுக்கு கடன் வழங்கும் பணி
உதவியின் இரகம் |
வட்டி விகிதம் |
தவணை கடன் |
11.00 சதவிகிதம் |
பண கடன் |
11.00 சதவிகிதம் |
கட்டண சலுகை |
11.00 சதவிகிதம் |
வங்கி உத்திரவாதம் |
1 சதவிகிதம் சேவை வரி வசூலிக்கப்படும் |
பொது மக்களுக்கு கடன் வழங்குதல்
கடன்வகை |
வட்டிவிகிதம் |
எஸ்.எஸ்.ஐ (SSI)/ சிறு மற்றும் குறுந்தொழில்கள் |
தவணை கடன் |
|
ரூ. 25000 வரை |
11.00 சதவிகிதம் |
ரூ. 25000 மேல் |
12.00 சதவிகிதம் |
பணக்கடன் |
|
ரூ. 25,000 வரை |
11.00 சதவிகிதம் |
ரூ. 25,000 மேல் |
12.00 சதவிகிதம் |
|
நகை கடன் |
12.00 சதவிகிதம் |
என்.எஸ்.சி (NSC) கடன் |
11.00 சதவிகிதம் |
வீட்டு அடகு கடன் |
14.00 சதவிகிதம் |
வீடு கட்டுவதற்கு முன்பணம் |
14.00 சதவிகிதம் |
அதிக வரைவு |
15.00 சதவிகிதம் |
தனிப்பட்ட கடன் |
15.00 சதவிகிதம் |
ஆதாரம்:
http://taicobank.com |