-
உயிரி எரிபொருள் சிறப்பு மையமானது தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்காக இரு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அவை மிஷன் உயிரி எரிபொருள் இந்தியா பிரைவேட் லிமிடெட், மும்பை மற்றும் கே.சி.பி. சுகர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஆகும்.
-
இம்மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தேசிய அளவில் (இமாமி லிமிடெட், டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட், பண்ணாரி அம்மன் குழு நிறுவனங்கள்) மற்றும் சர்வதேச அளவில் (பிலிப்பைன்ஸ், ஓமன், அரோமியா) பயோடீசல் உற்பத்திக்கான ஆலோசனைகள் வழங்கியுள்ளது
-
பதினொன்று உயிரி எரிசக்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அவை,
-
மிஷன் உயிரி எரிபொருள் இந்தியா பிரைவேட் லிமிடெட், மும்பை
-
சிவா டிஸ்டிலெரீஸ், கோயமுத்தூர்
-
மோகன் ப்ரூயெரீஸ், சென்னை
-
கே.சி.பி. சுகர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் கார்பரேசன் லிட் சென்னை
-
ரேணுல‡மி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், கோயமுத்தூர்
-
அகிம்சா, எண் 2/38, டாக்டர் ஜெ.ஜெ. நகர் கிழக்கு, சென்னை
-
டாக்டர் எம்.ஜி.ஆர். ஜட்ரோபா பயோடீசல் ப்ராஜக்ட், சென்னை
-
சரவணா பயோ வென்சர்ஸ், கோத்தகுளம், இராஜபாளையம்
-
சதர்ன் புரா உயிரிஎரிசக்தி, மதுரை
-
‚ரங்கா பார்ம்ஸ் மற்றும் உயிரிஎரிசக்தி, சென்னை
-
சென்சுரி அக்ரோ டெக் லிட், சென்னை
-
இமாமி பயோடெக் லிட், கோல்கொத்தா