பயிர்ப்பெருக்கம் :: தேசிய ஆராய்ச்சி நிலையங்கள் |
வேளாண்மை
- மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR), நாக்பூர், மகாராஷ்டிரா
- மத்திய சணல் மற்றும் நார்கள் ஆராய்ச்சி நிறுவனம், (CRIJAF), கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் (CRRI), கட்டாக், ஒரிஸ்ஸா
- மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் (CTRI), ராஜமுந்திரி, ஆந்திர பிரதேசம்
- இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் (IARI), பூசா, புது தில்லி
- இந்திய புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனம் (IGFRI), ஜான்சி, உத்தர பிரதேசம்
- தானியங்கள் ஆராய்ச்சி கழகம் (IIPR), கான்பூர், உத்தர பிரதேசம்
- கரும்பு ஆராய்ச்சி கழகம் (IISR), லக்னோ, உத்தர பிரதேசம்
- கரும்பு இனப்பெருக்க நிறுவனம் (SBI), கோயம்புத்தூர், தமிழ்நாடு
- விவேகானந்தா பார்வதிய வேளாண் அனுசந்தன் சன்ஸ்தான் (VPKAS) அல்மோரா, உத்தராஞ்சல்
- தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகம் (NBPGR), புது தில்லி
- தேசிய வேளாண் முக்கிய நுண்ணுயிரிகள் பணியகம் (NBAIM), உத்தர பிரதேசம்
- தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (NCIPM), புது தில்லி
- தேசிய நிலக்கடலை ஆராய்ச்சி மையம் (NRCG), ஜூனாகத், குஜராத்
- தேசிய கடுகு ஆராய்ச்சி மையம் (NRC-RM), பரத்பூர், ராஜஸ்தான்
- தேசிய சோளம் ஆராய்ச்சி மையம் (NRC-சோளம்), ஹைதெராபாத், ஆந்திர பிரதேசம்
- தேசிய சோயாபீன்ஸ் ஆராய்ச்சி மையம் (NRC-சோயாபீன்ஸ்), இந்தூர், மத்திய பிரதேசம்
- தேசிய தாவர உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (NRC-PB), புது தில்லி
- தேசிய டிஎன்ஏ தடயவியல் ஆராய்ச்சி மையம் (NRC-DNAF), புது தில்லி
- உயிரியல் கட்டுப்பாடு திட்ட இயக்ககம் (PDBC), பெங்களூர், கர்நாடகா
- எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி இயக்குநரகம் (DOR), ஹைதெராபாத், ஆந்திர பிரதேசம்
- நெல் ஆராய்ச்சி இயக்குநரகம் (DRR), ஹைதெராபாத், ஆந்திர பிரதேசம் மக்காச்சோளம் ஆராய்ச்சி இயக்குநரகம் (DMR), புது தில்லி
- கோதுமை ஆராய்ச்சி இயக்குநரகம் (DWR), கர்னல், ஹரியானா
- விதை ஆராய்ச்சி இயக்குநரகம், மாநாத் பன்ஜன், உத்தர பிரதேசம்
தோட்டக்கலை
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், கர்நாடகா
இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம், உத்திர பிரதேசம்
மத்திய உப வெப்ப மண்டல தோட்டக்கலை நிறுவனம், உத்தர பிரதேசம்
மத்திய வெப்ப தோட்டக்கலை நிறுவனம், ஜம்மு & காஷ்மீர்
மத்திய உலர்ந்த தோட்டக்கலை நிறுவனம், ராஜஸ்தான்
மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம், ஹிமாச்சல பிரதேசம்
மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், கேரளா
மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், கேரளா
இந்த்ய வாசனை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், கேரளா
மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தேசிய முந்திரி ஆராய்ச்சி மையம், புத்தூர், கர்நாடகா
தேசிய நாரத்தை ஆராய்ச்சி மையம், நாக்பூர், மகாராஷ்டிரா
தேசிய காளான் ஆராய்ச்சி மையம், சோலன், ஹிமாச்சல பிரதேசம்
தேசிய எண்ணெய் பனை ஆராய்ச்சி மையம், பிடவேகி, ஆந்திர பிரதேசம்
தேசிய ஆர்க்கிட் ஆராய்ச்சி மையம், பக்யாங், சிக்கிம்
தேசிய திராட்சை ஆராய்ச்சி மையம், புனே, மகாராஷ்டிரா
தேசிய மருத்துவ மற்றும் நறுமண பயிர்கள் ஆராய்ச்சி மையம், போரவி, ஆனந்த், குஜராத்
தேசிய வெங்காயம் மற்றும் பூண்டுஆராய்ச்சி மையம், ராஜ்குருநகர், புனே, மகாராஷ்டிரா
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி, தமிழ்நாடு
தேசிய வாசனை பயிர்கள் விதை ஆராய்ச்சி மையம், தபிஜி, அஜ்மீர், ராஜஸ்தான்
|
|