ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவு (சுருக்கம்)
|
ஏக்கருக்கான செடிகளின் எண்ணிக்கை :
பயிரின் காலம் :
இடுபொருள் விலை (ஏக்கருக்கு ரூபாயில்) :
வேலையாட்கள் கூலிச் செலவை ஒவ்வொரு பிரிவிற்கும் சேர்க்காமல், ஒட்டு மொத்தமாக 14. நெ பிரிவில் சேர்த்து விடவும். |
- நாற்றாங்கால் தயார் செய்தல் :
- விதைப் பொருட்களின் விலை :
- வயல் நிலத்தை தயார் செய்தல் :
- குழி தோண்டுதல் :
- குழி நிரப்புதல் :
- நடவுச் செலவுகள் :
- குச்சி கொடுத்தல் செலவு :
- நீர்ப்பாசனம் :
- உரங்கள் :
- எருக்கள் :
- பயிர் பாதுகாப்பு :
- பின்செய் நேர்த்தி :
- வேலி அமைத்தல் :
- நாற்றாங்கால் முதல் அறுவடை வரை ஆகும் வேலையாள் கூலிச் செலவு:
- இயந்திரம் செலவு :
- மாட்டு வண்டி செலவு :
- அறுவடை :
|
புதிய பயிர்களை காப்பீடு செய்வதற்கான கூடுதல் வினாத் தொடர்கள்
- இடுபொருள் செலவின் பிரிவுகள் :
- நடவு செய்ததிலிருந்து முதல் பழம் வரும் வரை :
- முதல் பழம் முதல் அறுவடை வரை - ஒவ்வொரு பருவப் பயிர் செய்தல்:
- பிரிவு விவரங்கள் மற்றும் காலநிலை, பயன்பாட்டு அளவுகள்:
- பல்வேறு பிரிவுச் செலவுகள்:
|
வேலையாட்கள்
நீர்ப்பாசனம் :
பிற இடுபொருள்கள் இடுதல்:
இழப்புகள் :
- பயிருக்கு இழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுத்தும் பெரும்பாலான பயிர் எதிரிகள் மற்றும் நோய்கள்
- பயிர் எதிரி மற்றும நோய்களை கட்டுப்படுத்த எடுத்த முன் எச்சரிக்கைகள் (விவரங்கள் கொடுக்கவும்)
- பயிர் இழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படுத்துதம் மற்ற பிற அபாயங்கள் மற்றும அதனுடைய பாதிப்பின் அளவை இரண்டு நிலைகளில் கொடுக்கவும்.
- முதல் பழம் வரும் நிலையிலிருந்து
- முந்தைய அறுவடை பருவத்திலிருந்து அடுத்த அறுவடை பருவம்
|
பயிர் அபிவிருத்தி
முந்தைய அறுவடையிலிருந்து அடுத்த அறுவடை காலத்திற்குள் இருக்கும் பயிர் அபிவிருத்தி நிலைகள் அவையாவை
- வானிலை அபாயங்களால், பயிரின் ஒவ்வொரு அபிவிருத்தி நிலையில் முதல் கேள்விக்குரிய விளைவுகள் என்ன ?
- பயிர் நடவு செய்து அறுவடை செய்யும் வரை, ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலையான வளர்ச்சி விகிதம் என்ன ? (இவ்விவரம் தைல மரம், பாப்லார் மரம் போன்றவற்றிற்குத் தேவை)
- நட்ட நாளிலிருந்து அறுவடை செய்யும் வரை ஒவ்வொரு மூன்று மாதத்தில் ஏற்பட்டிருக்கும் நிலையான அகலம் என்ன ?
- செடியின் பயன் என்ன மற்றும் அதன் சந்தை நிலவரம் என்ன ?
- செடியில் வணிக மதிப்பீடு என்ன மற்றும் அதனுடைய ஆண்டு காலப் பிரிவு விவரங்கள் ?
|
வளர்ச்சியின் வருட காலம் |
மதிப்பீடு |
முதல் வருடம் |
|
இரண்டாம் வருடம் |
|
மூன்றாம் வருடம் |
|
|
தயவுசெய்து தகவல்களின் ஆதாரத்தைக் குறிப்பிடவும்.
ஒவ்வொரு பயிருக்கும் சமர்ப்பிக்க வேண்டிய தகவல்கள்
பயிரின் பெயர் |
சாகுபடி பரப்பளவு |
செடியின் இன்றைய நிலவரம் (வருடம்) |
வருடப்படியான இடுபொருள் செலவு காப்பீடு பெறும் வரை தேவையானது |
1 ஆம் வருடம் |
|
|
|
2 ஆம் வருடம் |
|
|
|
3 ஆம் வருடம் |
|
|
|
|