பயிர் காப்பீட்டு் :: காபி உற்பத்தியாளர்களுக்கான மழைக்கால காப்பீட்டுத் திட்டம்

பரஸ்பர பயிர் காப்பீடு முன்னோடித் திட்டம்

  • இந்தியாவில் இவ்வகையில் முதலாவதாக வெளி வந்தது.
  • காலக்கட்டம் : 1 ஆகஸ்டு 2006 31 வது டிசம்பர் 2006.
  • விவசாயிகள் பயிரலங்கில், பயிர் பரஸ்பர திட்டம் வடிவமைக்கப்பட்டது.
  • DRFI மானாவாரி பருத்திக்கு பல்வேறு கட்ட உடன்பாடு
  • கிராமங்களில் மழை நீர்  அளவு கணக்கிடும் கருவி உள்ளது மற்றும் தினமும் காலை 8.00 am மழை நீரின் அளவ பதிவு செய்யப்படும்.
  • ஒரு ஏக்கருக்கு ரூ. 3,000 (75 USD) காப்பீடுத் தொகை
  • ஒரு ஏக்கருக்கு ரூ. 300 (75 USD) வெகுமதி
  • ஜனவரி 2007இல் தகவல் சேகரிப்பு, ஆராய்தல் மற்றும் பணக்கோரல் தீர்வுகள் செய்யப்பட்டது.
  • விவசாயிகள் மற்றும் தான் பரஸ்பர ஆலோசனை செய்து பணக்கோரல் தொகை கொடுக்கப்படும்.
  • மக்களுடனான இழப்பு பாதுகாப்பு நிகர கட்டுமானத்தை நிறுத்தியது.

பரஸ்பர மற்றம் யூரேகோ ரே தான் (தான்) அற நிறுவனம் மதிப்பீடு மற்றும் கள்றுதல்முன்னோடித்  திட்டம் 1

  • தொழில்நுட்ப சேமிப்பிற்கு கீழே பணக்கோரல் தொகை
  • கொடுக்கப்படும் தொகை மற்றும் தீர்வு காணும் வேகத்தில். விவசாயிகளுக்கு மன நிறைவு.
  • மீதம் இருக்கின்ற வெகுமதியிலிருந்து கிடைக்கப்பெற்ற சேமிப்பில் பரஸ்பர மக்களுக்கு மனநிறைவு.

தான் அறநிறுவனம் - பரஸ்பர காப்பீடு முன்னோடித் திட்டம்

  • பருத்தி மற்றும் உளுந்துப் பயிர்களில் சிவப்புக் கம்பளிப் புழுவின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் திரும்ப திரும்ப வரும் பிரச்சனையாகும். இப்புழுவை கட்டுப்படுத்துவது என்பது தனி விவசாயிகளால் இயலாத காரியம் மற்றும் ஒரு முறை பாதிப்பு ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தவே முடியாது.
  • இது கிராமங்களிடையே இருக்கும் ஒரு தனி அபாயம்.
  • பாதிப்பு குறிப்பிட்ட கிராமங்கள், இன்னும் குறிப்பாக சில பண்ணை வயல்களில் காணப்படும்.
  • ஒருபுறம் கூட்டு தடுப்பு நடவடிக்கை எடுப்பது அவசியமாகின்றது மற்றும் மறுபுறம் இவ்விடரை கிராமங்களிடையே பகிரிந்து கொள்ளும் அவசியம் தெளிவாகின்றது.
  • தீவிரமான மேற்பார்வையிடுதல் அவசியமாகின்றது மற்றும் அது பரஸ்பர காப்பீடு குழுவின் மூலம் சாத்தியமாகும்.
  • முன்னிலைக் காப்பீடு நிறுவனங்கள், அவ்வாறான திட்டங்களை வழங்காது.

தான் அறநிறுவனம்
வடிவமைப்பு செயல்பாடு முன்னோடித்திட்டம் 2

  • பூச்சி / பயிர் எதிரி தாக்குதலின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டு, வெகுமதி தீர்வு செய்யப்படும்.
  • பரஸ்பர காப்பீடு குழுவின் உதவியுடன் இத்திட்டம் செயலாக்கப்படும் மற்றும் இதற்கென தனி வயல்வெளி செயலாளர்கள் இருக்கின்றனர்.
  • ஆரம்பத்தில் காப்பீடு செய்யப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுவது நடக்கும்.
  • குழு உறுப்பினர்கள் மற்றும் வயல்வெளி செயலாளர்களைக் கொண்டு குறிப்பிட்ட இடைவேளையில் கண்காணிக்கப்படும்.
  • கோடைக்கால உழவு பயிர் எதிரிகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கையும் இத்திட்ட வடிவமைப்பைக் கருத்தில் கொள்ளப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பயிர் சுழற்சியும் உற்சாகப்படுத்தப்படுகின்றது.
  • மக்களின் உதவியுடன் பாதுகாப்பு வலை கட்டப்படுகின்றது.

பரஸ்பர மற்றும் யூரேகோ ரே தான் அறநிறுவனம் பரஸ்பர பயிர் காப்பீடு திட்டம் 3
காலம் : ஜீலை - அக்டோபர், 2007.

  • ஐந்தாண்டுகளில் இரண்டு முறை நிலக்கடலைப் பயிரினால் நிகழும் வருமான இழப்பு நஷ்ட ஈடாக ரூ. 525 (13 USD) லிருந்து 2500 (63 USD) வரை ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும்.
  • ஒரு ஏக்கருக்கு உண்மையான வருமான இழப்பு அதிகபட்சமாக ரூ. 2,000 (50 USD) மற்றும் ரூ. 500 (12 USD) வெகுமதியிற்கும் நஷ்டஈடு வழங்கப்படும்.
  • காப்பீடு செய்யப்பட்ட அனைத்து வயல்வெளிகளிலும் மாதிரி மகசூல் கணக்கீடு செய்தல்.
  • நிகழ்கால வருடப் பண்ணை விலைக் கொண்டே பயிர் வருமானம் கணக்கிடப்படுகின்றது.
  • பயிர் விவரங்கள் மற்றும் பரஸ்பர காப்பீடு குழுவின் கண்காணிப்பிற்கென தனித்தனி குறிப்பேடுகள் உள்ளன.
  • மனித கவனக்குறைவிற்கு நஷ்டஈடு கிடையாது.

தான் அறநிறுவனத்தின் முடிவுகள் மற்றும் முன்னோடித் திட்டம் 3ன் படிப்பினைகள்

  • அனைத்து கிராமங்களிலும் முதல் விதைப்புப் பயிருக்கு நல்ல மகசூல்.
  • இரண்டாம் விதைப்பு பயிரில், அனேகமாக கிராமங்களிலும்  சராசரி மகசூல் கிடைத்தது மற்றும் மிகச் சில கிராமங்களில் மட்டும் மிகவும் குறைந்த மகசூல் கிடைத்தது.
  • நிலக்கடலைக்கு நல்ல சந்தை விலை கிடைத்தது.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. அத்தொகை வசூலிக்கப்பட்ட வெகுமதியில் 13 சதவிகிதம் ஆனது.
  • இந்தப் பயிர் பரஸ்பரத்திட்டம் விவசாயிகளின் குழு மற்றும் பரஸ்பர காப்பீடு குழுவினரின் தினசரி கண்காணிப்பு போன்றவற்றால் சாத்தியமானது.

தான் அறநிறுவனத்தின் பயிர் பரஸ்பர திட்டத்திற்கான முன்னோக்கிய வழிகள்

  • அதிகப் பகுதி காப்புறுதி பற்றிய வழிப்புணர்வு
  • ஒவ்வொரு பயிரிற்குரிய பரஸ்பரப் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகள் பயிலரங்கில் வடிவமைப்பது.
  • குறிப்பிட்ட பகுதிகளுக்குரிய பிரச்சனைகள் புரிந்து, ஒவ்வொரு பிரச்சனைக்கேற்ப பல்வேறு பயிர்களுக்கு திட்டங்களை வடிவமைப்பது.
  • சமூகம் ஒன்று திரட்டல்கள், பரஸ்பர காப்பீடு குழுவை உருவாக்குதல் மற்றும் நிலையான கண்காணிப்பு.
  • அடிக்கடி சந்திப்புகள் மற்றும் கவனிப்புகளை பதிவு செய்தல்.
  • பரஸ்பர பயிர்த் திட்டத்திற்கு தேவையான நிதியை அரசாங்க உதவியுடன் உருவாக்குவது மற்றும் அதை உத்திரவாதத்திற்கு / மறு காப்பீட்டிற்குப் பயன்படுத்துவது.
  •  NWDPRA போன்ற அனைத்து விவசாய அபிவிருத்தி திட்டங்களில், பரஸ்பர பயிர் காப்பீட்டை ஒரு அங்கமாக சேர்க்கவேண்டும்.

மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013