மாநில உத்திரவாத மகசூல் (1930 கிலோ / எக்டர்) |
மாநில சராசரி மகசூல் (2412 கிலோ / எக்டர்) |
அரிசியிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (ரூ. 7.35 / கிலோ) |
உத்திரவாத மகசூலின் மதிப்பு ரூ. 14,200 / எக்டர் |
உண்மையான மகசூலின் மதிப்பு ரூ. 26,600 / எக்டர் |
வழக்கமான (உறுதியான) வெகுமதி விகிதம் 2.5 சதவிகிதம் |
இழப்பு வெகுமதி விகிதம் 8.55 சதவிகிதம் |
காப்பீடு தொகை மற்றும் வெகுமதி அட்டவணை |
விவசாயி ஏ (கடன் பெற்றவர்) |
விவசாயி பி (கடன் பெறாதவர்) |
கட்டாய காப்புறுதி |
கடன் தொகை |
ரூ. 12000.00 |
இல்லை |
- |
முழுமையான வெகுமதி @ 2.5 சதவிகிதம் |
ரூ. 300.00 |
இல்லை |
- |
முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம் |
ரூ. 150.00 |
இல்லை |
- |
நிகர வெகுமதி |
ரூ. 150.00 |
இல்லை |
விருப்ப காப்புறுதி உத்திரவாத மகசூல் வரைக்கும் |
12000 முதல் 14200 வரைக்கும் முழுமையான வெகுமதி = 2200 @ 2.5 சதவிகிதம் (கடன் பெற்ற விவசாயிக்கு) |
ரூ. 55.00 |
இல்லை |
- |
கடன் பெறாத விவசாயிக்கான வழக்கமான காப்புறுதி |
- |
ரூ. 355.00 |
- |
முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம் |
ரூ. 27.50 |
ரூ. 177.50 |
- |
நிகர வெகுமதி |
ரூ. 27.50 |
ரூ. 177.50 |
விருப்பக் காப்புறுதி 150 சதவிகிதம் சராசரி மகசூலின் மதிப்பு |
முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம் |
ரூ. 220.10 |
220.10 |
- |
நிகர வெகுமதி |
ரூ. 220.10 |
ரூ. 220.10 |
மொத்த நிகர வெகுமதி (எ+பி+சி) |
- |
ரூ. 397.60 |
ரூ. 397.60 |