பயிர்க்காப்பீடு
வேளாண் உற்பத்தியாளர், விவசாயிகள், ஆடு மாடு வளர்ப்பவர்கள் இயற்கை சீற்றங்களான மழை, வறட்சி, பனி, வெள்ளத்தால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதால்(அ) வேளாண் பொருட்களின் விலை குறைவதால் வருமான இழப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுவது தான் பயிர் காப்பீடு.
இந்தியாவில் பயிர்காப்பீடு
இந்தியாவில், பயிர்சாகுபடியின் போது ஏற்படும் காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோயால் அதிக சேதங்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து காத்துக்கொள்ள பயிர்க்காப்பீடு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, அனைத்து இடர்களின் ஒட்டு மொத்த பயிர் காப்பீடு திட்டம் 1985-ம் ஆண்டு 7-ம் ஐந்தாண்டு திட்டத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. தொடாந்து தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தால் (1999-2000) மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் வருகின்ற வருடங்களின் திட்டமிடுதல், அதைப்பற்றிய படிப்புகள் ஆராய்ச்சிகளால் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி சமைக்கப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் காப்பீட்டு.
நிறுவனம் (AIC): இந்த நிறுவனம் இந்திய அரசால் 2002-03, பொதுபட்ஜெட் அறிக்கை வெளியிடும்போது அமைக்கப்பட்டது. இந்த திட்டதிதால் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும், வளம் குன்றா வேளாண்மை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு, வேளாண் காப்பீட்டுக்கென ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.
தேிசய வேளாண் காப்பீடு திட்டத்தை இந்தியாவின் பொது காப்பீட்டு நிறுவனத்தால் -FY03 வரை அமல்படுத்தும் வரை இந்த AIC நிறுவனம் தான் அமல்படுத்தியது. எதிர்காலத்தில், இந்த நிறுவனம் நேரிடையாக அல்லது மறைமுகமாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்து தொழில்களுக்கு காப்பீட்டு வணிகப் பணியை செய்யும்.
பங்கு மூலதனம்
அனுமதித்த பங்கு மூலதனம் ரூ.1,500 கோடி
செலுத்திய பங்கு மூலதனம் ரூ.200 கோடி
மேம்படுத்தவர்கள்
நிறுவனம் |
பங்கு மூலதனம்% |
இந்தியபொது காப்பீட்டு நிறுவனம் |
35.00 |
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி |
30.00 |
தேசிய காப்பீட்டு நிறுவனம் |
8.75 |
நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் |
8.75 |
ஒரியண்டல் காப்பீட்டு நிறுவனம் |
8.75 |
யுன்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் |
8.75 |
கூட்டிணைவு: 2002 டிசம்பர் 20ந்தேதி, தற்போதுள்ள திட்டங்கள் (திட்டங்கள் பட்டிலை அறிந்து கொள்ள
கீழே கிளிக் செய்யவும்)
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் : இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம்
முகவரி 1 :
13வது மாடி, “ அம்மா தீப்
14, கஸ்தூர்பா காந்தி மார்க்
கன்னாட் ப்ளேஸ்
நியூ டெல்லி - 110 001, இந்தியா
தொலைபேசி: (011) 46869800
தொலைநகலி:(011)46869815 |
முகவரி 2 :
21வது மாடி, “அம்மா தீப்
14, கஸ்துர்பா காந்திமார்க் கன்னாட் ப்ளேஸ்
நியூ டெல்லி - 110 001, இந்தியா
தொலைபேசி : (011) 46869860
தொலைநகலி : (011) 46869854, 46869855
இ-மெயில் : aicho@aicofindia.org |
இதர வோணமை் மற்றும் வேளாண் சார்ந்த காப்பீடு நிறுவனங்கள் (திட்டங்களின் பட்டியலை அறிந்து கொள்ளகீழே கிளிக் செய்யவும்)
தேசிய காப்பீட்டு நிறுவனம்
நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
ஒரியண்டல் காப்பீட்டு நிறுவனம்
யுனிடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம்
|