பயிர் பாதுகாப்பு :: நெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைச்சுருட்டுப்புழு

சேதத்தின் அறிகுறி:

  • சிற்றிலையானது பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • மேற்புறத்தோல்  கீழே இருக்கும் புறத்தோலிலிருந்து பிரிந்து காணப்படும்.
  • மடிக்கப்பட்ட பகுதியில் நரம்புகள் தனித்து பின் காய்ந்து / வாடி காணப்படும்.
  • பாதிப்பு அதிகமான நிலையில், சிற்றிலையானது மடிக்கப்பட்டு பின் கூடுகளாக மாறிவிடும்.

பூச்சியின் விபரம்

வளர் புழு பருவம்

  • வளர் புழு (Larva): மஞ்சள் நிற மெல்லிய, உருளை வடிவ மயிர் இலைகளை கொண்டது.
  • முதிர் புழு (Adult) சிறிய பழுப்பு நிற அந்திப் பூச்சி.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • பாதிக்கப்பட்ட செடியினை ஒன்று திரட்டி அழிக்க வேண்டும்.
  • டைமியோதேட் 0.03 % (அ) குயினால்பாஸ் 0.025 % என்ற மருந்தினை தெளிக்கவும்.

Image source:

http://www.nbair.res.in/insectpests/Caloptilia-acidula.php




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015