முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: நெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பழத் துளைப்பான்
சேதத்தின் அறிகுறி
வளர் புழு பருவத்தில் துளையிட்டு உள்ளே செல்லும்.
பாதித்த பழங்கள் முதலில் பழுப்பு நிறத்தில் காணப்படும் , பின்பு கருமை நிறத்தில் மாறிவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
பாதித்த பழங்களை ஒன்று சேர்த்து அழிக்க வேண்டும்.
வேப்ப எண்ணை 3 % தெளிக்கவும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015