பயிர் பாதுகாப்பு :: நெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பட்டைத் துளைப்பான்: இண்டெர்பெலா டெட்ரனோனிஸ்

அறிகுறிகள்:

  • அடிமரம் மற்றும் கிளைகளில் சுரங்கப் பாதை அமைக்கும்.
  • தளர்வான ஒழுங்கற்ற பட்டு நூல் போன்று வலைகளை புழுக்கள் பிண்ணும்.
  • நெல்லியின் தரத்தைக் குறைக்கும்.
  • மகசூலைக் குறைக்கும்.

கட்டுப்பாடு :

  • தோட்டத்தை சுத்தமாக வைத்தல்.
  • தளர்ந்த, சேதமடைந்த பட்டைகளை சேகரித்து, அழித்தல்.
  • இரும்பு கம்ப (அ) வயர் கொண்டு துளையின் உட்செலுத்தி புழுக்களை கொல்லுதல்.
  • மோனோகுரோட்டோபாஸ் 10மிலி./லிட்டர் தண்ணீரில் கரைத்து குறிப்பிட்ட இடத்தில் அளித்தல்.
     துளைக் குழிகள்   அடிமரத்தில் சுரங்கப் பாதை அமைத்தல்     பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015