பயிர் பாதுகாப்பு :: நெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: செட்டாலிஸ் போகன் வில்லே

அறிகுறிகள்:

  • இளம் பூச்சி மற்றும் பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் அமர்ந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன.
  • இலைகள் மஞ்சளாதல்.

கட்டுப்பாடு:

  • மாற்று களை ஓம்புயிரிகளை அகற்றி, அழித்தல்.
  • மஞ்சள் ஒட்டுப் பொறியைப் பயன்படுத்துதல்.
  • வேப்பங்கொட்டை சாறு 5% (50 கிலோ), வேப்பணெண்ணெய் 5மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25கிலோவை 40 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
இளம் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015