மாவுப்பூச்சி: பெர்சியா விர்கேட்டா
அறிகுறிகள்:
- இளம் வளரும் பயிர்ப் பகுதிகளில் வெள்ளை நிற மாவுக்கூட்டம் மூடியிருக்கும்.
- சாற்றை உறிஞ்சும்.
- தரம் குறையும்.
கட்டுப்பாடு:
- எறும்புகளின் நடமாட்டத்தை வைத்து மாவுப்பூச்சியின் இருப்பை எளிதில் அறியலாம்.
- தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் இலைகளை வெட்டி, எரித்தல்
- பச்சை இறகு இறக்கை பூச்சி, கிரைசோபெர்லா கார்னியாவை தோட்டத்தின் வெளிவிடுதல்
- தம்பலப்பூச்சியின் பல வகைகளான, கைலோகோரஸ் வகைகள், கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரியை இரைவிழுங்கிகளாகப் பயன்படுத்தலாம்.
|
|