அசுவினி: மைசஸ் சர்கம்பிளக்ஸஸ்
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் செடியின் சாற்றை உறிஞ்சும்.
- இலைகள் மஞ்சளாதல், உருமாறுதல், மோசமான வளர்ச்சி
- தேன் சுரப்பு வெளி விடுவதால் கரும்புகை பூசண வளர்ச்சி தோன்றும்.
கட்டுப்பாடு:
- பின்வரும் ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை தெளிக்கலாம்.
- டைக்கோபால் 2 மிலி/லிட்டர்
- மாலத்தியான் 2 மிலி/லிட்டர்
- பாஸ்போமிடான் 2 மிலி/லிட்டர்
- பைரத்ரிம் சாறு கொண்ட கரைசல் நல்ல பயன் தரும்.
- ஒட்டுண்ணியாக வாழும் குளவி ஏபிடிஸ் கோலிமானி 5/மீ 2 /வாரம் என்ற அளவில் தோட்டத்தில் வெளிவிடுதல்.
|
|
|
ஏபிடிஸ் கோலிமானி |
ஏடேலியா பைபஸ்டேட்டா |
|