பயிர் பாதுகாப்பு :: அந்தூரியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இலைப்பேன்:
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
- இலைப்பரப்பு மற்றும் பூக்கள் பல்வண்ண நிறமாக மாறுகின்றன.
கட்டுப்பாடு:
- பூச்சிக்கொல்லி குருணைகள் பூக்களில் சேதம் ஏற்படுவதைக் குறைக்கின்றன.
- சைபுளுதிரின் 2 கிகி / குளோர்பைரிபாஸ் 1 மிலி/லிட்டர் என்ற அளவில் இலைப்பரப்பின் மீது தெளித்தல்.
- டைமெத்தோயேட் 30 கிகி 1 மிலி/லிட்டர் தெளித்தல்.
- இரை விழுங்கி கரையான் அம்பிலிசீசஸ் குக்குமரிஸ் 5,00,000/ஹெக்டர் என்ற அளவில் தோட்டத்தில் வெளிவிடுதல்.
|
|
|