வெள்ளை ஈ: பெமிசியா டேபேசி
அறிகுறிகள்:
- இளம் பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
கட்டுப்பாடு:
- மீத்தோமில் 1.8 ட (அ) டைமெத்தோயேட் 30 கிகி பூச்சிக்கொல்லிகளை தெளித்தல்.
- மாலத்தியான் 50 கிகி பூச்சிகள் மற்றும் கூட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தி தெளிக்கவும்.
- பைபென்திரின் 10 wp முதிர்பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும்.
- மீத்தோமில் 1.8 L, அசிப்பேட் 75 எஸ். பி இளம் பூச்சிகள், கூட்டுப்புழுவைக் கட்டுப்படுத்தி தெளித்தல்.
- ஒட்டுண்ணியாக வாழும் குளவி என்கார்சியா பார்மோசா 3/மீ2 தோட்டத்தில் வெளிவிடுதல்.
|
|