பயிர் பாதுகாப்பு :: அந்தூரியம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிகப்பு சிலந்தி கரையான்
அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் கலந்த பல்வண்ண நிறம் தோன்றுதல்.
  • இலைகள் சுருங்கி, பழுப்பு நிறமாக மாறும்.
  • இலைகளின் அடிப்புறத்தில் நுண்ணிய வலை பின்னியிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • முட்டைகள் இலைகளின் கீழ்ப்புறத்தில் இடப்படும் வெள்ளை நிறத்தில், கோள வடிவில் காணப்படும்.
கட்டுப்பாடு:
  • டைக்கோபால் 18.5 கி.கி 0.8 மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்.
  • இரை விழுங்கி கரையான் – பைட்டோகியூலஸ் டெர்சிமிலிஸ் 6/மீ2 தோட்டத்தில் வெளிவிடுதல்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016