பஞ்சு செதிள் பூச்சி: ஐசர்யா பர்சேசி
அறிகுறிகள்
- இலைகள் மஞ்சளாக மாறி உதிரும்.
பூச்சியின் விவரம்:
- பெண் பூச்சிகளின் பின்புறம் பஞ்சு போன்ற முட்டையிடும் உறுப்பு காணப்படும். குஞ்சுகள் ரோஜா நிறமாக நீளமான உணர்கொம்புகள் மற்றும் உடலில் முடிக்கற்றைகளுடன் காணப்படும்.
கட்டுப்பாடு:
- வெர்டிசீலியம் லிகானி எனும் பூசணம் இயற்கையிலேயே நல்ல கட்டுப்பாட்டைத் தருகின்றன.
- மரத்திற்கு 10 வண்டுகள் எனும் அளவில் ரொடோலியா கார்டினாலிஸ் (Rodonia cardinalis) எனும் பொறி வண்டை விடுதல்.
- தாக்குதல் அதிகமாகக் காணப்படும் போது பாஸ்போமிடான் 1 மிலி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
|
|
தண்டின் மேலே பஞ்சு செதில் பூச்சி |
|