சாம்பல் நோய்: போடோஸ்போரா லுக்கோட்ரிகா
அறிகுறிகள்:
- இலையின் மேற்புறப் பகுதிகளில் சிறிய திட்டுக்கள் வெள்ளை நிற துகள் போன்று வளர்ந்து காணப்படும்.
- நோய்த் தாக்குதல் தீவிரமாக இருக்கும் பொழுது இலையின் இருபுறமும் அறிகுறிகள் தோன்றும்.
- கொம்புகளும் தாக்கப்படும். பாதிக்கப்பட்ட இலைகளில் தாக்குதல் அதிகமாக இருந்தால் இலைகள் உதிர நேரிடும்.
- பழ மொட்டுக்களும் பாதிக்கப்படும், இவை நிலை மாறியும், சிறியதாகவும் காணப்படும்.
கட்டுப்பாடு:
- 0.05% டைனோகேப் (அ) 0.1% சைனோமீதியோனேட்டை தெளிக்கவும்.
|
|