பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சோளம் அல்லது வெள்ளை சிலந்தி: ஒலிகோநைக்ஸ் இண்டிகஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைகளின் அடிப்பகுதியில் நூலாம்படைகளில் சிலந்திகளின் காலணிகள் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து எரிக்கவும்
  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி டைகோபால் அல்லது 1.5 மி.லி ரோகர் கலந்து இலையின் அடிப்பாகத்தில் விடுமாறு தெளிக்கவும். இதைப்போன்று 15 - 20 நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்கவும்

 

arecanut
இலைகள் சிவப்பாதல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015