மொட்டு அழுகல்: பைட்டோபதோரா அரிகே
அறிகுறிகள்:
- முதல் அறிகுறி கதிர் இலைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாறும்.
- இலைகள் மற்றும் வளரும் மொட்டுகள் அழுகுவதன் காரணமாக மரமே இறக்க நேரிடும்.
- பாதிக்கப்பட்ட இளம் இலை சுருள் எளிதில் தொட்டவுடன் உதிரும்.
- வெளி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி ஒன்றன் பின் ஒன்றாக தண்டிலிருந்து உதிர்ந்துவிடும்.
|
|
|
|
பச்சை நிறத்திலிருந்து பழுப்பு மஞ்சள்நிறத்திற்கு இலைகள் மாறும் |
இலைகள் அழுகுதல் |
மொட்டுகள் அழுகுதல் |
வெளி இலைகள் மஞ்சள் நிறமாதல் |
கட்டுப்பாடு:
- மாகாளி நோயால் பாதிக்கப்பட்ட கிளைகளை நீக்கிவிட்டு 1% போர்டிக்ஸ் கலவையை தெளிப்பதன் மூலம் சுற்றியிருப்பவற்றை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
Image Source:
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html |