மஞ்சரி நுனிக்கருகல் மற்றும் மொட்டு உதிர்தல்: கொலிடோடிரைகம் கிளையோஸ்போராய்டஸ்
அறிகுறிகள்:
- இந்நோய் விரைவில் ஆண்மலர்கள் மற்றும் தண்டில் இறங்கு முகமாக பழுப்பு நிறத்தில் திட்டுத்திட்டாக தோன்றும்.
- இந்நோய் தண்டு முழுவதும் ஏற்படும் போது தண்டு வாடிவிடும்.
- இந்நோய் தாக்கப்பட்ட பெண் மலர் பூங்கொத்து முழுவதும் பின்னோக்கி காய்ந்திருக்கும்.
- (கொனிடியா) பூஞ்சை தாக்கப்பட்ட பழத்தில் நிறமாற்றமடைந்து பொதுமைய வளையம் தோன்றும்.
-
இந்நோய் பெரும்பாலும் வறண்ட நிலையில் கடுமையாக இருக்கும் (பிப்ரவரி – மார்ச்).
|
|
|
பழுப்பு நிறத் தண்்டு |
பழுப்பு நிற பூங்கொத்து |
வாடுதல் |
கட்டுப்பாடு:
- 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடு (அல்லது) மாங்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.
Image Source:
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html |