பயிர் பாதுகாப்பு ::தண்ணீர்விட்டான் கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள் |
நுனி அழுகல் மற்றும் நாற்றுக் கருகல்: ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை அச்பராகி, ப்யூசேரியம ப்ராளிபெராடம், ப்யூசேரியம வேர்டிசிலிஓயடுஸ்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- குளிர்கால சேதத்துடன் நுனி அழுகல் தோன்றும். இதனால் புதிதாக விதைகள் உருவாவது குறைகிறது. அஸ்பராகஸ் செடிகள் 50% வரை அல்லது ஒரு வருடத்திற்கு நன்றாக வளரும்்
- சேதமடைந்த நாற்றுக்கள் குட்டை வளர்ச்சியுடன், மஞ்சளாகி, இலைப்பரப்பு வாடிவிடும். முதன்மை வேர்கள் அழுகி விடும்்
- வளர்ந்த செடிகள் வசந்த காலத்தில் கயிறு போன்று தோன்றும். கிளைகள் குட்டையாக, வாடி, பழுப்பு நிறமாகத் தோன்றும்
பின் இந்த பருவத்தில், ஒன்று(அ) அதற்கு மேற்பட்ட கிளைகள் ஒரு நுனிக்கு தோன்றுவது குட்டையாகவும், மஞ்சளாகவும் மாறும். சில சமயங்களில் வாடி, இறந்துவிடும். வேர்களும் அழுகி, நிறம் மாறி இருக்கும்.
|
|
|
|
|
|
|
|
மஞ்சள் செடிகள் |
அடர் புல்பு நிற மென்மையானபற்றுடைய வேர்கள் |
அழுகிய வேர் |
முட்டை வடிவ புண்கள் |
|
|
நோயினைகண்டறிதல்:
|
|
|
|
ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை அச்பராகி |
ப்யூசேரியம் அக்ஸிஸ்போரம் வகை அச்பராகி கொண்டியா |
கட்டுப்படுத்தும் முறை:
- விதை மற்றும் மண் மூலம் பரவும், புதிய செடிகள் மண்ணின் மீது நன்றாக வளரும். (நன்கு நீர் வடிந்த, மணல் கலந்த வண்டல் மண்ணில் வளரும்) கடந்த 5 வருடங்களில் அஸ்பராகஸ் பயிரிடப்பட்டு இருக்கக்கூடாது.
- நல்ல ஆரோக்கியமான செடிகளை (ஒரு வருட நுனிப்பகுதி) கொண்டு பயிரிடவேண்டும்.
- நல்ல பயிரிடும் செய்முறைகளையும், சாகுபடி முறைகளான உரமிடுதல், பூச்சி மற்றும் களைக் கட்டுப்பாடு மற்றும் அளவுக்கதிகமாக அறுவடையும் செய்யக்கூடாது.
Source:
Images: http://www.omafra.gov.on.ca/IPM/english/asparagus/diseases-and-disorders/fusarium.html
Plate and microscopic images: http://francescofiume.xoom.it/fiumefrancesco/Asparagus.html |
|