தாக்குதலின் அறிகுறிகள்:
- நோயுள்ள கதிர்கள் சந்தைப்படுத்தி முடியாது, (ஏனென்றால், எண்ணற்ற ஊதாநிறப் புள்ளிகள் இருப்பதால்) இந்தப்புள்ளிகள்தெள்ளத் தெளிவாக, சற்றெ உள்ளே அமிழ்ந்த ஊதா நிறப் புள்ளிகளாகத் தோன்றும்.
- பெரிய புள்ளிகளும் தோன்றும். அவை நடுவில் பழுப்பு நிறத்துடன், ஊதாநிற விளிம்புடன் தோன்றும்.
- இந்த புள்ளிகள் அடிக்கடி கதிரின் ஒரு பகுதியில் தோன்றும்
- அஸ்பராகஸ் மீது. இளம் பழுப்பு நிறப் புள்ளிகள், 15 மி.மீ. நீளத்துடன் அடர் ஊதா நிற நுனிகளுடன் காணப்படும .்அதிக தாக்குதலின் போது, இலைகள் உதிரும். பின்னோக்கிக் காயும் .திரும்ப திரும்ப இலைகள் உதிர்வதால் விளைச்சல் குறையும்
|